இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில், யோகி பாபு கதாநாயகனாக நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது! இயக்குனர் சிம்புதேவன் இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தவர். அந்த படத்த்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பின்னர் அறை…
ரஷ்யா உக்ரைன் போர் விவகாரத்தில் அங்குள்ள தமிழ் மாணவர்களை மீட்க வேண்டும் என பல்வேறு நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொண்டு வரும் நிலையில் தமிழக அரசின் இந்த நடவடிக்கைகள் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பல்வேறு விமர்சனங்களை வைத்துள்ளார். அண்மையில்…
ரஷ்யாவுக்குள் பேஸ்புக் சமூக வலைதளத்தை ரஷ்ய அரசு முடங்கியுள்ளது. உக்ரைன் போருக்கு எதிராக எதிர்ப்புகள் எழுவதாகவும், ரஷ்ய ராணுவம் குறித்த போலியான தகவல்கள் பரவுவதாகவும் ரஷ்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ரஷ்யாவில் பல லட்சக்கணக்கான பயனாளர்களின் பேஸ்புக் பக்கங்கள் துண்டிக்கப்பட்டுள்ளது என…
உக்ரைன் போரில் ரஷ்யாவின் தளபதி ஜெனரல் ஆண்ட்ரே சுகோவெட்ஸ்கி உயிரிழந்தார். கடந்த 10 நாட்களாக ரஷ்யா – உக்ரைன் இடையே போர் கடுமையாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஜெனரல் ஆண்ட்ரே சுகோவெட்ஸ்கி கீவ் நகருக்கு வெளியே 30 மைல் தூரத்தில் கொல்லப்பட்டதாக…
கிரிக்கெட் உலகின் ஜாம்பாவான் ஷேன் வார்னே மறைவுக்கு கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். உலகிலேயே மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஷேன் வார்னே சமீபத்தில் தாய்லாந்து சென்றதாகவும் அங்கு அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அவர் மருத்துவமனையில்…
உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி போலந்து நாட்டிற்கு தப்பிச் சென்றுவிட்டதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உக்ரைன் மீது தொடர்ந்து ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. தலைநகர் கீவ், மைகோலெவ், செர்னிஹிவ் உள்ளிட்ட நகரங்களில் கிளஸ்டர் வகை குண்டுகளை ஏவி பயங்கர…
நாய்சேகர் ரிட்டர்ன்ஸ், மாமன்னன் என அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகியுள்ளார் வைகைப் புயல் வடிவேலு. இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடித்து வரும் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். இந்நிலையில், நாய்சேகர் படத்திற்காக நடிகர் வடிவேலு ஒரு…
தமிழகத்தில் பள்ளி மாணவர்கள், அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை பல சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு உள்ளிட்டவை அவ்வப்போது வழங்கப்பட்டு வருகிறது. முதுநிலை பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள், அரசு பள்ளி…
கூட்டணி தர்மத்தை மீறி, தேனி அல்லிநகரம் நகராட்சி தலைவர் பதவியை தி.மு.க., கைப்பற்றியதால், காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி அல்லிநகரம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. கவுன்சிலர் பதவிக்காக நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க.,-19, அ.தி.மு.க., -7.…
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு சிம்பு வந்த பிறகு புதிய உத்வேகத்துடன் ஓடிக் கொண்டிருக்கிறது. முதல் வாரத்தில் எவிக்ஷன் செய்யாத சிம்பு, இந்த வாரம் யாரை எவிக்ஷன் செய்யப் போகிறார் என்கிற பேச்சுவார்த்தை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது! சிம்பு வந்த…