• Wed. Nov 5th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

குறள் 180:

இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்வேண்டாமை என்னுஞ் செருக்கு.பொருள் (மு.வ): விளைவை எண்ணாமல் பிறர் பொருளை விரும்பினால் அஃது அழிவைத் தரும்; அப்பொருளை விரும்பாமல் வாழும் பெருமை வெற்றியைத் தரும்.

ஆசிரியரை தாக்கும் மாணவர்கள் – காணொலிஆசரியர்களின் பரிதாபநிலை…

மாதா.பிதா ,குரு ,தெய்வம் என தெய்வத்திற்கு முன் வைத்து மதிக்கப்பட வேண்டிய ஆசிரியர்களின் நிலைதற்போது பரிதாபத்திற்குரியதா இருக்கிறது அதற்கு இந்தவீடியோவே சாட்சி

இன்று பேரவையில் மகளிர் உரிமைகள் மீதான மானிய கோரிக்கை..

தமிழகத்தில் சட்டப்பேரவையில் கடந்த 6ஆம் தேதி முதல் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று மாற்று திறனாளிகள் நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைகள் மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று கொம்டிருக்கிறது. இதில்…

தொடரும் மின் வெட்டு -இருளில்முழ்குமா தமிழகம் ?

கடந்த சில தினங்களாக அவ்வப்போது எற்படும் மின் வெட்டு தற்போது அதிகரிக்க துவங்கியுள்ளது.ஒருமணி நேரத்திற்கு மேலாக மின் வெட்டு தொடரும்நிலைக்கு தமிழகம் தற்போது வந்துள்ளது. இந்த மின்வெட்டு தற்காலிகமானதா அல்லது மின் வெட்டு தொடர்ந்து தமிழகம் இருளில் முழ்குமா என்ற அச்சம்…

கொடநாடு விவகாரம் … சசிகலாவிடம் இன்று விசாரணை…

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக ஜெயலலிதா தோழி சசிகலாவிடம் தனிப்படை போலீசார் இன்று விசாரணை நடத்துகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக 103 பேரை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்து 40-க்கும் மேற்பட்டோரிடம் மறு விசாரணை நடத்தியுள்ளனர். சசிகலாவின் அண்ணன் மகன்…

தமிழ்நாட்டில் சித்த மருத்துவ பல்கலை-மா.சுப்பிரமணியன்

எந்தெந்த மாவட்டங்களில் செவிலியர் பயிற்சி பள்ளிகள் இல்லையோ அங்கு இல்லாம் அமைப்பதற்கு மெல்லமெல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். பேரவையில் கேள்வி நேரத்தின்போது நடைபெற்ற விவாதத்தில் அ.தி.மு.க செந்தில் நாதன் கூறியதாவது சிவகங்கை மருத்துவக் கல்லுாரியில்…

கைதி ஹிந்தி ரீமேக் அப்டேட்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகிய தமிழ் திரைப்படம் தான் கைதி. படத்தில் கதாநாயகனாக கார்த்தி நடித்துள்ளார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அளவில் வரவேற்பைப் பெற்றது. ஒருநாள் இரவில் நடக்கக்கூடிய சம்பவங்கள்…

குழந்தையின் பெயரை அறிவித்த காஜல்!

இந்தி, தெலுங்கு படங்களின் மூலம் சினிமாவில் கலக்கிவந்தவர் நடிகை காஜல் அகர்வால். இவர், கடந்த 2008ம் ஆண்டு பேரரசு இயக்கத்தில் வெளியான பழனி படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதையடுத்து ராஜமவுலி இயக்கிய மாவீரா படத்தில் நடித்ததன் மூலம் தமிழ்,…

இளையராஜாவுக்கு நன்றி தெரிவித்த மோடி!

அம்பேத்கரும், மோடியும் சீர்திருத்தவாதிகளின் சிந்தனையும், செயல் வீரர்களின் நடவடிக்கையும்’ என்ற நுாலுக்கு அணிந்துரை எழுதியதற்காக இளையராஜாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. ‘புளு கிராப்ட் டிஜிட்டல் பவுண்டேஷன்’ என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள நூலில் ‘மோடி…

தளபதி 66 ல் இணையும் 80ஸ் டாப் ஹீரோ

ஏப்ரல் 6 ம் தேதி பூஜையுடன் சென்னையில் துவங்கப்பட்ட தளபதி 66 படத்தின் முதல் கட்ட ஷுட்டிங் மிக சில நாட்களே மட்டுமே சென்னையில் நடத்தப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட ஷுட்டிங் வரும் வாரத்தில் துவங்கப்பட உள்ளதாம். இரண்டாம் கட்ட ஷுட்டிங்கை ஐதராபாத்தில்…