தமிழகத்தில் சட்டப்பேரவையில் கடந்த 6ஆம் தேதி முதல் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று மாற்று திறனாளிகள் நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைகள் மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று கொம்டிருக்கிறது. இதில் உறுப்பினரின் கேள்விக்கு அமைச்சர் கீதாஜீவன் பதிலளித்துள்ளார். மேலும் பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.