• Thu. Apr 2nd, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

Trending

கோதுமை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதித்த மத்திய அரசு..!

ரஷியா-உக்ரைன் போர் காரணமாக உள்நாட்டு சந்தையில் கோதுமையின் விலை மிக கடுமையாக உயர்ந்தது. எனவே இதனால் உள்நாட்டு சந்தையில் உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை ஒன்றை விதித்துள்ளது.இதன் காரணமாக சர்வதேச சந்தையில் கோதுமைக்கான…

இந்தியாவின் சிறந்த மலை விருதை நீலகிரி-குன்னூர் வென்றுள்ளது.

அவுட்லுக் டிராவலர் விருதுகள் 2022இல், இந்தியாவின் சிறந்த மலை/மலைக் காட்சிகள் இடத்திற்கான வெள்ளி விருதை தமிழ்நாட்டின் நீலகிரி மற்றும் குன்னூர் வென்றுள்ளது.அவுட்லுக் விருதுகள் பயண மற்றும் சுற்றுலாத் துறையில் தரத்தின் அளவுகோலை குறிக்கின்றன. பல ஆண்டுகளாக, இந்த விருதுகள் சுற்றுலாத் தொழில்…

வேளாங்கண்ணி பேராலயத்தின் ஆண்டு பெருவிழா.. முன்னேற்பாடுகள் தீவிரம்..!

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை திருத்தலப் பேராலயத்தின் ஆண்டு பெருவிழாவிற்கான முன்னேற்பாடு பணிகளை நாகை ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து துறை சார்ந்த அதிகாரிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல். கீழ்த்திசை நாடுகளின் லூர்து நகரம்…

செப்.1 முதல் சுங்க கட்டணம் அதிகரிப்பு..!

தமிழ்நாடு முழுவதும் செப்டம்பர் 1 முதல் 28 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் அதிகரிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.தமிழ்நாடு முழுவதும் உள்ள 50 சுங்கச்சாவடிகளில் 22 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் மாதம் சுங்க கட்டணம் அதிகரிக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 28 சுங்கச்சாவடிகளில் வருகிற செப்டம்பர் 1…

மதுரையில் டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி பலி!!

மதுரையில் டெங்கு காய்ச்சலால் 4 வயது பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.மதுரையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 5 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கட்டுள்ள நிலையில், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமி உயிரிழந்தார்.மதுரை மாவட்டத்தில் டெங்கு பாதிப்புக்குள்ளாகி நேற்று ஒரே…

ஒகேனக்கலில் ஆர்பரிக்கும் வெள்ளம்.. சுற்றுலாப் பயணிகளுக்கு தடை..

கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று மீண்டும் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. கர்நாடக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியதின் காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து…

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்றவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து கொண்டு வருகின்றன.தமிழகத்தில், 2021 நவ.,3ல் ஒரு லிட்டர் பெட்ரோல் 110.85 ரூபாய்,…

செங்குன்றத்தில் காவல்துறை சார்பில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு…

செங்குன்றத்தில் காவல்துறை சார்பில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட செங்குன்றம் கூட்டு சாலை சந்திப்பில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டும்…

ரூ.800 கோடியில் ஆம்ஆத்மி அரசை கவிழ்க்க பாஜக முயற்சி- கெஜ்ரிவால்

ஆம் ஆத்மி கட்சியின் 40 எம்எல்ஏக்களுக்கு தலா 20 கோடி ரூபாய் கொடுத்து பாஜக டெல்லியில் ஆட்சியை கவிழ்க்க முயற்சிப்பதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியின் அவசர கூட்டம்…

பேப்பர்களை வைத்து பேப்பர் விநாயகர்.. அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்!

புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்கள் குப்பையில் போடும் பேப்பர்களை கொண்டு பேப்பர் விநாயகர் சிலையை உருவாக்கி அசத்தியுள்ளனர். புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியின் ஓவிய ஆசிரியர் கிருஷ்ணன். இவர் மாணவர்களுக்கு பல்வேறு வகையான கைவினை பொருட்கள் செய்யும் பயிற்சியை அளித்து…