• Mon. Oct 5th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

இந்தியாவிற்கு முதல் முறையாக பதக்கம்

ByA.Tamilselvan

Aug 26, 2022

இந்தியாவிற்கு முதல் முறையாக உலக பேட்மிண்டன் போட்டியில் பதக்கம் கிடைத்துள்ளது.உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் முதல் முறையாக இந்தியா பதக்கம் வாங்குகிறது. இன்று நடைபெற்ற அரையிறுதியில் இந்தியாவின் சாத்விக்ராங்கி ரெட்டி ,சீராக் ஷெட்டி ஜோடி 24-22,15-12,21-14 என்ற செட் கணக்கில் உலக சாம்பியன்களான கோபயாஷி,ஹோக்கி ஜோடியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இதன் மூலம் இந்தியாவிற்கு பதக்கம் உறுதியானது.