உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் அலுவலக ட்விட்டர் கணக்கை ஹேக்கர்கள் முடக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவில் ட்விட்டர் கணக்கை முடக்கிய நபர்கள், அதன் முகப்புப் படமாக கார்ட்டூன் ஒன்றை மாற்றியுள்ளனர். கிரிப்டோகரன்சி தொடர்பான லிங்க் ஒன்றையும் ஹேக்கர்கள் பகிர்ந்துள்ளனர். இதையறிந்த உத்தரப்பிரதேச…
ஐரோப்பிய யூனியனில் உக்ரைன் சேருவதற்கான நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என அதன் தலைவர் ஐரோப்பிய யூனியன் ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லியோன் தெரிவித்துள்ளார்.ரஷியா, உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஐரோப்பிய யூனியன் உக்ரைனுக்கு ஆதரவு அளித்து வருகிறது.…
பட்டப்படிப்பை முடித்த 180 நாள்களுக்குள் கல்லூரி மாணவர்களுக்கு பட்டம் வழங்க பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் யு.ஜி.சி. பிறப்பித்த உத்தரவில் தெரிவித்திருப்பதாவது, பட்டப்படிப்பை முடித்த 180 நாள்களுக்குள் கல்லூரி மாணவர்களுக்கு பட்டம் வழங்க வேண்டும். பட்டங்களை தாமதமாக…
ஆஸ்கர் விருது விழா மற்றும் பிற அகாடமி நிகழ்வுகளில் கலந்துகொள்ள ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்துக்கு 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் திரைத்துறையில் மிக உயரிய விருதாக ஆஸ்கர் கருதப்படுகிறது. அந்த வகையில், 94ஆவது ஆஸ்கர் விருது வழங்கும்…
கடந்த 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை அடையாறில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் இல்லத்திற்கு முன்பு நடிகர் செந்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது அவர் திருச்சி தொகுதியின் எம்பி. குமார் குறித்து ஒருமையில் அவதூறாக பேசியதாக திருச்சி மத்திய…
தமிழகத்தில் தற்போது கோடை காலம் தொடங்கி விட்டதால் வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நண்பகல் பன்னிரண்டு மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். பிற்பகலில்…
சட்டப்பேரவையில் பேசிய துரைமுருகன், நான் கோபாலபுரத்து குடும்பத்தின் உடைய விசுவாசி. இங்கே உட்கார்ந்திருப்பது மதிப்பிற்குரிய மு.க ஸ்டாலினா ? இல்லையா என்பதல்ல, இங்கே நான் காண்பது என் தலைவனுடைய முகம்தான். எனவே நான் இந்த மன்றத்திலே உட்கார்ந்திருக்கிறேன் என்று சொன்னால், ஒவ்வொரு…
டோலிவுட்டில் பீஸ்ட் படத்தை புரமோட் செய்யும் விதமாக பிரஸ் மீட் நிகழ்ச்சி ஒன்று இன்று எந்தவொரு அறிவிப்பும் இன்றி நடைபெற்றது. அதில், நடிகை பூஜா ஹெக்டே, இயக்குநர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்ட சிலர் மட்டுமே கலந்து கொண்டனர். தயாரிப்பாளர் தில்…
பல படங்களில் நடித்து வந்த ஹன்சிகாவுக்கு திடீரென படங்கள் சரியாக போகாத நிலையில், முன்னணி நடிகர்களுடன் நடிக்க முடியாமல் போனது! தற்போது, ஹீரோயின் சென்ட்ரிக் படங்களில் தேர்வு செய்து நடித்து வருகிறார். இயக்குநர் ராஜ சரவணன் இயக்கத்தில் ஹன்சிகா, ஜான் கொக்கன்…
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கரடிக்கல் கிராமத்தில் சுந்தர்ராஜ பெருமாள் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி ஆண்டு தோறும் நடைபெறும். இதேபோல் இந்த ஆண்டு கோவில் திருவிழாவை முன்னிட்டு வருகின்ற 10ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று ஜல்லிக்கட்டு போட்டி…