தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் புதிய படமொன்றில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் இந்த படம் வருகின்ற ஆகஸ்ட் 12ம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அது போல நடிகர் கார்த்தி,…
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ள நிலையில் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த படத்தில்…
இந்தியாவின் தந்தை டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் பிறந்த நாளை சமத்துவநாள் ஆக கொண்டாட, பிறப்பித்துள்ள ஆணையை பெரும் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம் என பா.ரஞ்சித் ட்வீட் செய்துள்ளார். அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14ம் தேதி இனி சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என்று…
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் திரைப்படம் தோல்விக்கு பிறகு சிம்பு சினிமாவில் தொடரமாட்டார் என விமர்சனங்கள் எழுந்த நிலையில், மாநாடு திரைப்படத்தில் மாஸ் என்ட்ரி கொடுத்திருந்தார் சிம்பு. வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவான இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது! இந்த திரைப்படத்தை…
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ள நிலையில் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த படத்தில்…
இன்று வெளியான கே.ஜி.எஃப் -2 திரைப்படத்தை அனைத்து பகுதிகளிலும் உள்ள ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர் .யாஷ் நடிப்பில் , பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான கே . ஜி . எஃப் படத்தின் முதல்பாகம் இந்திய…
சித்திரை முதல் நாளான இன்று ‘பிலவ’ ஆண்டு விடைபெற்று ‘சுப கிருது’ புத்தாண்டு பிறந்துள்ளது. உலகின் முதல் மொழியாம் தமிழ் எல்லா விழாக்களையும் காரணங்களுடன் தான் கொண்டாட கற்றுக் கொடுத்து இருக்கின்றது. அந்த வகையில் சித்திரை ஒன்றாம் தேதி புத்தாண்டான சித்திரை…
அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14 ஆம் தேதி இனி சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் விதி 110-இன் கீழ் முதல்வர் ஸ்டாலின் நேற்று அறிவித்திருந்தார்.இதனை தொடர்ந்து,அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாளான ஏப்ரல் திங்கள் 14-ஆம்…
சித்திரைத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று காலை நடைபெறுவதால் மதுரையே விழாக்கோலம் பூண்டுள்ளது.கடந்த 5-ம் தேதி தொடங்கிய மதுரை மீனாட்சி கோயில் சித்திரைத் திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் சித்திரை முதல் நாளான இன்று காலை 10.35…
தமிழகத்தில் இன்று முதல் ஏப்ரல் 17ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் புத்தாண்டு மற்றும் புனித வெள்ளி விடுமுறையை தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை ஆகும். இதையடுத்து தொடர் விடுமுறையில் மக்கள் அதிக அளவில் சொந்த ஊருக்குச்…