• Thu. Apr 25th, 2024

கே.ஜி.எஃப் -2 படத்தை புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்

இன்று வெளியான கே.ஜி.எஃப் -2 திரைப்படத்தை அனைத்து பகுதிகளிலும் உள்ள ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர் .யாஷ் நடிப்பில் , பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான கே . ஜி . எஃப் படத்தின் முதல்பாகம் இந்திய அளவில் பிரமாண்ட வரவேற்பை பெற்றது .இதன் அடுத்த பாகம் , 2020 இல் வெளியாக வேண்டியிருந்த நிலையில் கொரோனா காரணமாக வெளியீடு தொடர்ந்து ஒத்தி வைக்கப்பட்டு இன்று உலகம் முழுவதும் 10 ஆயிரத்திற்கும் அதிகமான திரைகளில் வெளியாகியுள்ளது .இன்று காலை வெளியான கே . ஜி . எஃப் -2 திரைப்படம் பாராட்டு மழையில் நனைந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *