• Thu. Sep 18th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

சுப்ரமணிய சுவாமி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.28,31,442!

ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான மதுரை, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மார்ச் மாதத்துக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி மார்ச் 25ம் தேதி, காலை தொடங்கியது. கோயிலில், உள்ள உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் எண்ணப்பட்ட நிலையில் ரொக்கமாக ரூபாய்…

கைதாகிறாரா பயில்வான் ரங்கநாதன்?

தமிழ் சினிமாவில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்தவர் பயில்வான் ரங்கநாதன். சினிமாவில் வாய்ப்பு குறைந்தவுடன் தனியாக யூடியூப் சேனல் உருவாக்கி அதில் சினிமா பிரபலங்கள் பலரை பற்றி அவதூறாக பேசி வருகிறார். அதோடு இவர் நீண்ட காலமாகவே பத்திரிகையாளராகப் பணியாற்றி வருகிறார். சினிமா…

பொது அறிவு வினா விடைகள்

இந்தியாவில் பசுமைப் புரட்சியின் கடன் யாருக்குப் போகிறது என்பது நன்கு அறியப்பட்ட விவசாய தொழிலதிபரின் பெயர்?டாக்டர் வர்கீஸ் குரியன் ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் இடங்கள் என்ன நிறம்?பச்சை 44.உலகின் 75சதவீதம் கொடிகளில் என்ன நிறம் காணப்படுகிறது?சிவப்பு மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸின் ஒரு…

பால் விலை, பேருந்து கட்டணம் உயர வாய்ப்பு…

பால் விலை அவ்வபோது உயர்ந்து வரும் நிலையில் தற்போது தமிழ்நாடு அரசு அதிகாரிகள் அதிக சம்பளம் கேட்பதால் பால் விலை, பேருந்து கட்டணம் சிறிதளவு உயரலாம் என்று நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்ததாக தகவல் வெளியாகியது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய…

சிந்தனைத் துளிகள்

• பெரும் பொறுப்புகளை ஏற்க முதன்மையாகத்• தேவைப்படுவது தன்னம்பிக்கை. • மகத்தான சாதனைகள் சாதிக்கப்படுவதுவலிமையால் அல்ல, விடா முயற்சியினால். • விஷயங்களை அறிந்துகொள்ளும்ஆர்வமுடையவன் அறிவாளியாகிறான். • வெற்றிக்கு திட்டமிடாதவர்கள் தானாகவே தோல்விக்குதிட்டம்போட்டு விடுகிறார்கள். • நேரம் வரட்டும் பல நல்ல செயல்களை…

நாடாளுமன்றத்தில் கதறி அழுத பாஜக பெண் எம்.பி.

மேற்கு வங்கத்தில் 8 பேர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக பேசிய பாஜக எம்.பி. ரூபா கங்குலி சோகத்தில் கதறி அழுதார். மேற்கு வங்க மாநிலம் பிர்பம் மாவட்டத்தில் உள்ள ராம்புர்ஹாட் பகுதியில் திரிணமூல் காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் அண்மையில் குண்டு…

பாகுபலி, மாஸ்டர் சாதனைகளை முறியடித்த ஆர்ஆர்ஆர்…

ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண், ஜுனியர் என்டிஆர், ஆலியாபட், அஜய்தேவ்கன் உள்ளிட்டோர் நடித்துள்ள ஆர்ஆர்ஆர் படம் மார்ச் 25ம் தேதியான நேற்று உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டது. தமிழகத்தில் மட்டும் 550 க்கும் அதிகமான தியேட்டர்களில் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட்டது. ராம்சரண்,…

மகன் ஹீரோ! அம்மா இயக்குனர்!

தமிழ் சினிமாவில் தற்போதைய முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ்! கடந்த 2004-ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் திருமணமாகி 18…

பிரஷாந்த் கிஷோருடன் ராகுல் காந்தி, பிரியங்கா சந்திப்பு?

காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரஷாந்த் கிஷோரை சந்தித்து பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக மற்றொரு தேர்தல் வியூக நிபுணரான சுனில் கனுகோலுவை ராகுலும் பிரியங்காவும் நேற்று முன்தினம் சந்தித்து பேசியிருந்தனர்.…

இன்றும் பெட்ரோல் விலை உயர்வு…

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. 137 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல்,…