• Sat. Apr 27th, 2024

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Sep 1, 2022
  1. மயில் துத்தம் என்பதன் வேதிப்பெயர் ?
    காப்பர் சல்பேட்
  2. ரவையில் கலந்துள்ள இரும்புத்தூளைப் பிரித்தெடுக்கும் முறை ?
    காந்தப்பிரிப்பு முறை
  3. துரு என்பதன் வேதிப் பெயர் ?
    இரும்பு ஆக்ஸைடு
  4. ஒரு பொருள்களின் மீது செயல்படும் புவிஈர்ப்பு விசை என்பது ?
    அதன் எடை.
  5. திரவங்களின் கன அளவைக் காண உதவும் கருவி ?
    கொள்கலன்
  6. வரைப்படத்தாள் முறையில் கண்டறிவது ?
    ஒழுங்கற்ற பொருளின் பரப்பு
  7. அளவுகோலின் அளவீடுகளை செங்குத்தாகப் பார்க்காததால் தோன்றும் குறை?
    இடமாறுதோற்றப்பிழை
  8. கன அளவின் அலகு ?
    மீ3
  9. திரவங்களின் கன அளவை காணப்பயன்படும் அலகு ?
    லிட்டர்
  10. காஸ்ட்ரோஸ்கோப்பி செயலாற்றும் இடம் ?
    இரைப்பை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *