பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்திறன்தெரிந்து கூறப் படும்.பொருள் (மு.வ):மற்றவனைப் பற்றிப் புறங்கூறுகின்றவன், அவனுடைய பழிகள் பலவற்றிலும் நோகத்தக்கவை ஆராய்ந்து கூறிப் பிறரால் பழிக்கப்படுவான்.
ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில் அதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான சில வழிமுறைகள் குறித்து பார்க்கலாம்.இன்றைய காலகட்டத்தில் மக்கள் ஆன்லைன் மூலமாக பண பரிவர்த்தனைகளை அதிக அளவில் மேற்கொள்கின்றனர். இந்த ஆன்லைன் பணப் வரிவர்த்தனைகள் மூலமாக தற்போது பல மோசடிகள் நடக்கிறது.…
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய நளினிக்கு நான்காவது முறையாக மேலும் 30 நாட்களுக்கு பரோலை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வேலூர் பெண்கள் தனிச்சிறையில் தண்டனை…
தமிழகத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்சார வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. ஆனால், அதற்கு போதுமான அளவு சார்ஜிங் மையங்கள் இல்லாததால், இந்த வாகனங்களை வாங்க பலரும் தயக்கம் காட்டுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகளில் 25 கிலோ…
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.தனிமை படுத்திக்கொண்டதாக டிவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார்.கொரோனா தொற்று அமெரிக்காவில் அதிகரித்துவரும் நிலையில் .அங்கு தடுப்பூசிபோடும் பணி தீவிரம் அடைந்துள்ளது.இந்நிலையில் அமெரிக்க துணை அதிபரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸுக்கு…
வலிமை படத்தை தொடர்ந்து ஹெச்.வினோத் இயக்கும் ஏகே 61 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் அஜித். இந்த படத்தின் ஷுட்டிங் ஐதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. வலிமை படத்தை போல் இல்லாமல் இந்த படத்தை ஜுலை மாதத்திற்குள் எடுத்து…
டைரக்டர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் நடித்துள்ள படம் சாணி காயிதம். இந்த படம் நேரடியாக ஓடிடியில் மே 6 ம் தேதி அமேசான் பிரைமில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. கிரைம் திரில்லர் கதையாக 1980-களில் நடந்த ஒரு…
“நல்ல படம் செய்வோம் என்று நினைத்து ‘சுகமான சுமைகள்’ படத்தைத் தயாரித்ததால் 75 லட்சம் ரூபாய் நஷ்டமானதாக” நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் தெரிவித்துள்ளார்.சென்னையில் பிரசாத் லேப் பிரிவியூ தியேட்டரில் நடைபெற்ற அக்கா குருவி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசும்போது அவர்…
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், விஜய் நடிப்பில் கடந்த 13-ஆம் தேதி வெளியான பீஸ்ட் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இருப்பினும் படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் “பீஸ்ட்” படக்குழுவினர்…
நடிகர் விஜய் சேதுபதி, இயக்குனர் விக்னேஷ் சிவன் கூட்டணியில் நானும் ரவுடிதான் திரைப்படத்திற்குப் பின்னர் இரண்டாவது முறையாக காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் விஜய்சேதுபதி இணைந்துள்ளார். நயன்தாரா, சமந்தா நாயகிகளாக நடித்துள்ளனர். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும்…