• Wed. Apr 1st, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

Trending

உதவி மருத்துவர் பணி.. அக்.25ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்..!

அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 1,021 உதவி மருத்துவர் பணிக்கு வரும் 25-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘1,021 உதவி மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை…

ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். அணிகளின் கடிதங்கள் பரிசீலனை செய்யப்படும்: சபாநாயகர்

ஓபிஎஸ்,இபிஎஸ் அணிகளின் கடிதங்கள் நியாயமான முறையில் பரிசீலனை செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு பேட்டிநெல்லை மாவட்டம் களக்காட்டில் வாழை ஏல கூட அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட சபாநாயகர் செய்தியாளர்களிடம் பேசும்போது..முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியில் நெல்லை…

விஜய் படத்தை தயாரிக்கிறாரா தோனி?

கிரிக்கெட் வீரர் தோனி “தோனி என்டர்டைன்மெண்ட்’ என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் நடிகர் விஜய் படத்தை தயாரிக்க உள்ளதாக தகவல்வெளியாகி உள்ளது.விஜய் தற்போது நடித்து வரும் ‘வாரிசு’ படத்தின் போஸ்டர்கள் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தில் ராஜு தயாரிக்கும்…

ரவுடிகளை சுதந்திரமாக நடமாடவிட்டது மர்மமாக உள்ளது- இபிஎஸ் அறிக்கை

தமிழகத்தில் ரவுடிகளை சுதந்திரமாக நடமாடவிட்டது மர்மமாக உள்ளது என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் …. தமிழகக் காவல்துறைத் தலைவர், ஆப்பரேஷன் மின்னல் என்று மாநிலம் முழுவதும் 72 மணி நேரத்தில் 3,905 ரவுடிகள்…

தமிழகத்தில் 26 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தில் இன்று 26 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மேல் நிலவுகின்ற வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இன்று இடி,…

தேசிய அளவிலான களரிப் போட்டியில்..,
தமிழகத்திற்கு பெருமை சேர்த்த மாணவர்கள்..!

திருவனந்தபுரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான களரிப் பயட்டு போட்டியில் ஈஷா சம்ஸ்கிரிதி மாணவர்கள் 1 தங்கம், 1 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்த 7 பதக்கங்களை வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்திருப்பது அனைவராலும் வரவேற்கப்படுகிறது.பாரத தேசத்தின் பாரம்பரிய கலைகளில் களரிப்…

கடலில் விழுந்த மிக் 29K போர் விமானம்

பயிற்சியில் ஈடுபட்டிருந்த மிக் 29K போர் விமானம் தொழில்நுட்ப கோளாறால் கோவா கடற்கரை அருகே கடலில் விழுந்து நொறுக்கியது.கோவா கடற்கரையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த விமானம் நெருங்கி விழுந்த விபத்தில் விமானி பாதுகாப்பாக மீட்கப்பட்டார். கடலில் போர் விமானம் விழுந்து விபத்துக்குளானது குறித்து…

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சமந்தா..!

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையான சமந்தாவுக்கு தோல் சம்மந்தப்பட்ட கோளாறு இருந்ததாக பரவிய வதந்திக்கு நடிகை சமந்தா முற்றுப்புள்ளி வைத்தது அவரது ரசிகர்களை திருப்தி அடைய வைத்திருக்கிறது.

உங்க ஆதாரில் இந்த தகவலை சேர்த்துட்டீங்களா..?

பத்து ஆண்டுகளுக்கு முன்னர் தனித்த ஆதார் அடையாள எண் பெற்று இதுவரை புதிய விவரம் எதுவும் சேர்க்காதவர்கள் உடனடியாக அந்த விவரங்களை சேர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘பத்து ஆண்டுகளுக்கு முன்னர்…

கும்பக்கரை அருவியில் குளிக்க தடை

தேனி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளாதல் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.கன மழை காரணமாக பெரியகுளம் அருகில் உள்ள கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த…