1.மெட்ஸ் என்ற இடம் எங்குள்ளது?
பிரான்ஸ்
2.உலகப் புகழ்பெற்ற எருது விரட்டும் திருவிழா எங்கு நடைபெறும்?
ஸ்பெயின் நாட்டின் பாம்லோனா நகரில்
3.ரஷ்யாவின் தலைநகரம்?
மாஸ்கோ
4.பட்டியாலா எந்த மாநிலத்தில் உள்ளது?
பஞ்சாப்
5.வ.உ.சி. அவர்கள் பிறந்த ஊர் எது?
ஒட்டப்பிடாரம்
6.உலகிலேயே அதிக அளவிலான படங்கள் தயாரிக்கும் நாடு எது?
இந்தியா
7.கண்ணாடிக்கு புகழ் பெற்ற நாடு எது?
பெல்ஜியம்
8.பெண்களின் சமூக நலத்தில் பங்கு கொண்டால் தான் நாடு முன்னேறும் என்று கூறியவர்?
மகாத்மா காந்தி
9.மிக உயரமான கட்டிடம் உள்ள நாடு எது?
துபாய்
10.அமெரிக்காவில் மிக அதிக எண்ணிக்கையிலான உயிர்கள் பலியான நாள் எது?
11, செப்டம்பர் 2001, இரட்டை கோபுரம் இடிப்பு
பொது அறிவு வினா விடைகள்
