எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது ஓலா எலெக்ட்ரிக் மட்டும் தான். மற்ற நிறுவனங்களின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அடிக்கடி வெடித்து சிதறும் நிலையில், ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது ஸ்கூட்டரை அறிமுகம் செய்வதற்கு முன்பே அதிக பிரிபலம் அடைந்துவிட்டது.…
ஒரு ஸ்பூன் தேனும், அரை ஸ்பூன் எலுமிச்சை சாறும் கலந்து தினமும் காலை மற்றும் இரவு நேரத்தில் குடித்து வந்தால் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும்.
வருகின்ற மே 16ஆம் தேதி நடக்கும் சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ரவி மற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் நடக்கும் இந்த விழாவில் கலந்து கொள்ளும் ஆளுநரும் முதல்வரும் மாணவர்களுக்கு…
மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் உள்ள நிலையில் தமிழகத்தில் தேர்தல் பணியை பாஜக இப்போதே தொடங்கி உள்ளது. தமிழக பாஜகவில் புதிதாக நியமிக்கப்பட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகளின் முதல் ஆலோசனைக் கூட்டம் மதுரையில் நடந்து முடிந்துள்ளது. இதில் மாநில தலைவர்…
தேவையானவை:பொடியாக நறுக்கிய முளைக்கீரை – 2 கப், வாழைக்காய் – 1ஃ4 கப், உப்பு – தேவைக்கு, இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன், நறுக்கிய வெங்காயம் – 4 டேபிள்ஸ்பூன், பச்சைமிளகாய் – 1ஃ2 டேபிள்ஸ்பூன், மஞ்சள் தூள்,…
• ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து,ஒத்துப் போகாமல் சமுதாயத்தில் வாழ்கை நடத்த முடியாது. • கவலையைத் துரத்து. எப்போதும் உயர்ந்த எண்ணங்களோடு இரு. • நல்ல நண்பர்களோடு தொடர்பு வைத்துக் கொள்நல்ல பழக்கங்கள் உனக்கு வரும். • தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளைவிடஅதிகமான வாய்ப்புகளை…
1.எகிப்து நாட்டின் தலைநகர்?கெய்ரோ2.ஜே.பி.எல்-விரிவாக்கம்?ஜெய்ப்பூர் பிரிமியர் லீக்3.ராஜஸ்தானின் தலைநகர்?ஜெய்ப்பூர்4.பிரான்ஸ் நாட்டின் தலைநகர்?பாரிஸ்5.மலேசியாவின் தலைநகர்?கோலாலம்பூர்6.காஷ்மீரின் கடைசி மஹாராஜா?ஹரிசிங்7.ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 200 விக்கெட்டுகள் எடுத்த முதல் வீரர் யார்?இயான் போத்தம்8.இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனியின் பிறந்த தேதி?ஜூலை 79.இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனியின்…
தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்தீவினை என்னும் செருக்கு.பொருள் (மு.வ): தீயவை செய்தலாகிய செருக்கைத் தீவினை உடைய பாவிகள் அஞ்சார், தீவினை இல்லாத மேலோர் மட்டுமே அஞ்சுவர்.
நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் கோடை விழா மே மாதத்தில் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் பிற துறைகளை இணைத்து நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மே 7 கோடை விழா துவங்கியது.முக்கிய நிகழ்வான மலர்கண்காட்சி நாளை துவங்குகிறது.கடந்த 2…
சென்னையை அடுத்த மேடவாக்கத்தில் 95 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தாம்பரம் வேளச்சேரி மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் சற்றுமுன் திறந்து வைத்தார். சென்னை அடுத்த மேடவாக்கம் பகுதியில் இருந்து பரங்கிமலை, வேளச்சேரி, தாம்பரம், சோலைநல்லூர் போன்ற பல பகுதிகள் முக்கிய பகுதிகள்…