• ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து,
ஒத்துப் போகாமல் சமுதாயத்தில் வாழ்கை நடத்த முடியாது.
• கவலையைத் துரத்து. எப்போதும் உயர்ந்த எண்ணங்களோடு இரு.
• நல்ல நண்பர்களோடு தொடர்பு வைத்துக் கொள்
நல்ல பழக்கங்கள் உனக்கு வரும்.
• தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளைவிட
அதிகமான வாய்ப்புகளை புத்திசாலிகள் உருவாக்கிக் கொள்கிறார்கள்.
• படிப்பவன் கண்ணில் நீரை எதிர்பார்க்க முடியாது.