• Tue. May 30th, 2023

பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க்கும் ஆளுநர் மற்றும் முதல்வர்…

Byகாயத்ரி

May 13, 2022

வருகின்ற மே 16ஆம் தேதி நடக்கும் சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ரவி மற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் நடக்கும் இந்த விழாவில் கலந்து கொள்ளும் ஆளுநரும் முதல்வரும் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்க உள்ளனர். இதில் ஆளுநரும் முதல்வரும் இணைந்து 931 பேருக்கு பட்டங்களை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *