• Sun. Oct 19th, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

டாக்டர் அழகு ராஜாவுடன் முக்கிய பிரபலங்கள் சந்திப்பு

டாக்டர் அழகுராஜாவுடன் முக்கிய பிரபலங்கள் சந்தி்தது பேசி வருகின்றனர்இது குறித்து டாக்டர் அழகுராஜா கூறுகையில் விழுப்புரத்தின் க ல்வி தந்தி சாமிக்கண்ணு,KVP. பாஸ்கரன் உள்ளிட்ட பல நண்பர்களும் ,முக்கிய பிரபலங்களுடன் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்த மகிழ்ச்சியாக தருணமாக இருந்தது.அன்பு நண்பர் விழுப்புரத்தின்…

அமைச்சர் அர.சக்கரபாணியுடன் டாக்டர் அழகுராஜா சந்திப்பு

தமிழக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணியுடன்டாக்டர் அழகுராஜா மரியாதை நிமித்தமாக சந்திப்பு. இச்சந்திப்பு குறித்து டாக்டர் அழகுராஜா தெரிவிக்கையில் அனைவருக்கும் ரோல் மாடல்லாக விளங்கி கொண்டு இருக்கும் அமைச்சர் அர.சக்கரபாணி.தொடர்ந்து 5வது முறையாக எம்எல்ஏவாக வெற்றி பெற்றவர். கடுமையான…

நூலிழையில் உயிர் தப்பி முதல்வர்

ஹெலிகாப்டர் விபத்தில் உ..பி.முதல்வர் நூலிழையில் உயிர்தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் பயணித்த ஹெலிகாப்டரில் பறவை மோதியதால் அவசரஅவசரமாக தரையிறக்கப்பட்டது.வாரணாசியில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை ஆய்வு செய்வதற்காக நேற்று யோகி ஆதித்யநாத் வாரணாசி வந்திருந்தார். இந்த நிலையில் வாரணாசியிலிருந்து லக்னோ…

11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணையதளத்தில் நாளை வெளியீடு

நாளை காலை 10 மணியளவில் 11 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறதுதமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2021-22-ம் கல்வியாண்டுக்கான 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மே மாதம் நடத்தப்பட்டது. 8 லட்சத்துக்கு மேற்பட்டோர் தேர்வை எழுதினர். இந்த பொதுத்தேர்வு முடிவுகள் நாளை…

டிடிவி தினகரனோடு ரகசியமாக பேசிய ஓபிஎஸ் -ஆர் .பி. உதயகுமார்

ஓ.பன்னீர்செல்வம் ,டிடிவி தினகரனோடு ரகசியமாக பேசி வருவதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:- ஒற்றைத் தலைமை தொடர்பாக பலமுறை பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் ஓபிஎஸ் ஒத்துழைக்கவில்லை. ஒற்றை தலைமைக்கு ஆதரவளித்தால், ஓபிஎஸ் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும். குடும்ப…

ஆளுக்கொரு பாதையில் பயணிக்கும் ஓபிஎஸ்,இபிஎஸ்,சசிகலா

சசிகலா தமிழகம் முழவதும் சுற்றுபயணம் மேற்கொண்டுவருகிறார். அதேபோல ஓபிஎஸ்,இபிஎஸ் ஆளுக்கொரு பாதையில் பயணிக்க தொடங்கியுள்ளனர்.அதிமுகவில் ஓபிஎஸ்,இபிஎஸ் இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. வரும் ஜூலை 11 ம்தேதி மீண்டும் பொதுக்குழு கூடவுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் ஓபிஎஸ் மாவட்ட வாரியாக தொண்டர்களை…

சர்வதேச அழகியாக பிலிப்பைன்ஸ் திருநங்கை தேர்வு

சர்வதேச போட்டியில் அழகியாக பிலிப்பைன்ஸ் திருநங்கை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.திருநங்கைகளுக்கானசர்வதேச அழகிப்போட்டியில் பிலிப்பைன்சை சேர்ந்த பிலிப்பினா ரவேனா பட்டம வென்றுள்ளார்.கொரோனா தொற்று காரணமாக 2 ஆண்டுகள் நடைபெறாமல் இருந்த நிலையில் இந்தாண்டு தாய்லாந்தில் போட்டி நடைபெற்றது. இறுதிச்சுற்றில் 22 அழகிகள் பங்கேற்ற நிலையில்…

சூ சூ வென் விரட்டினாள் போகுமா போகுமா!

வெள்ளைக்காரன் தந்தஇந்தியாவைபிந்தி வந்தவன்ஹிந்தி கற்கச் சொல்லிமன்கிபாத் நடத்துகிறான்.கல்லுக்குள் புகுந்த தேரையாய்பாராளுமன்றத்தில்நுழைந்த சீம துரைஎல்லாம் ஒரே, ஒரேவெனஒப்பாரி வைக்கிறான்.கைவிரல்கள் பத்தும் ஒன்னா,நீ சாப்பிடுவது மண்ணா,உன் மனு தர்மத்தில்மனிதம் இருக்கா?ஒன்றான தேசத்தைஇந்துக்கள் நாடெனதுண்டாட நினைப்பதென்ன,வக்ரத்தின் எல்லை மீறுவதென்ன !பள்ளிக்குழந்தைகள்குட்டப் பாவாடை அணிந்தால்மட்டம் தட்டுவதென்னபர்தா அணிந்து…

குடியரசு தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்முவின் ஊரில் இன்னும் மின்சார வசதியில்லை

குடியரசுத் தலைவா் பதவிக்கு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் திரௌபதி முா்முபோட்டியிடு கிறார். ஆனால் அவரது கிரா மத்துக்கு இன்னமும் மின்சார வசதி கிடைக்கவில்லை.ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் அமைந்தி ருக்கும் அந்த சின்னஞ்சிறு கிராமத்தில் முர்முவின் சகோதர…

நலம் விசாரித்த அனைவருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நன்றி

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் விஜயகாந்த் தன்னை நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு நீரிழிவு நோய் காரணமாக கால் விரல்கள் அகற்றப்பட்டது. இதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு விஜயகாந்த் தீவிர சிகிச்சையில் இருந்தார். இதனால், விஜயகாந்த் குணமடையக் கூறி பிரதமர்…