

தமிழக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணியுடன்
டாக்டர் அழகுராஜா மரியாதை நிமித்தமாக சந்திப்பு. இச்சந்திப்பு குறித்து டாக்டர் அழகுராஜா தெரிவிக்கையில்

அனைவருக்கும் ரோல் மாடல்லாக விளங்கி கொண்டு இருக்கும் அமைச்சர் அர.சக்கரபாணி.
தொடர்ந்து 5வது முறையாக எம்எல்ஏவாக வெற்றி பெற்றவர். கடுமையான உழைப்பாளி அவர்ருடைய தொகுதியே மிகவும் சிறப்பாக வைத்து உள்ளார் ரோடு மற்றும் அனைத்து இடங்களை தூய்மையாக வைத்து உள்ளார்.
அவ ருடைய ஆசிர்வாதம் கிடைத்தது. மற்றும் மறக்க முடியாதா நிகழ்வு. இனிமையான சந்திப்பு , கடந்த கால நிகழ்வுகளை பற்றி பேசிய தருணம். அவரை பார்க்கும் போது மிகவும் எளிமையனவர்ராக காணப்படுபவர்.இவ்வாறு அமைச்சருடனான சந்திப்பு குறித்து வேளாண்மை மற்றும் காலநிலை ,சமுக ஆர்வலர்,பேராசிரியர், Dr.அழகுராஜா பழனிச்சாமி மிகழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

