பெட்ரோல், டீசலின் விலை நாலு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு அதிக மைலேஜ் தரக்கூடிய இருச் சக்கர, நான்கு வாகனங்களை மக்கள் வாங்கி பயன்படுத்த துவங்கியுள்ளனர். மக்கள் மத்தியில் தங்கள் நிறுவன இருச் சக்கர மைலேஜை காட்டும் விதமாக…
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பராமரிக்கப்பட்டு வரும் 26 வயது நிரம்பிய கோவில் யானை பார்வதிக்கு கண்ணில் வெண்புரை பாதிப்பால் பார்வை குறைபாடு ஏற்பட்டு வந்தது. இதற்காக கால்நடை மருத்துவ நிபுணர்கள் குழு சிறப்பு தொடர் சிகிச்சை வழங்கப்பட்டு…
தமிழகத்தில் உள்ள கூட்டுறவு அங்காடிகளில், குறைந்த விலையில் மளிகைப் பொருட்களை விற்பனை செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தமிழ்நாடு மாநில கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி வளாகத்தில்…
முகத்தில் அழுக்குகள் நீங்க பச்சைப்பயறு மாஸ்க்: பச்சை பயறை நன்றாக பொடித்து அதனுடன் சிறிதளவு தேன், பாதாம் எண்ணெய் கலந்து பசை போல் குழப்பி முகத்தில் தடவி வரலாம். இதில் வைட்டமின்கள் ஏ, வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் இருக்கிறது. சருமத்தில்…
காடை முட்டை குழம்பு! தேவையான பொருட்கள்: காடை முட்டை – 20 எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் சீரகம் – 1 டீஸ்பூன் வெங்காயம் – 1 (நறுக்கியது) கறிவேப்பிலை – சிறிது இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1…
அதிமுக பொதுக்குழுவை ஆன்லைன் முறையில் நடத்த பரிசீலனை செய்து வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூலை 11 ஆம் தேதி சென்னை வானரகத்தில் நடைபெறவுள்ளது.இதற்கான ஏற்பாடுகளை இபிஎஸ் தரப்பு மிகத் தீவிரமாக செயல்படுத்திவருகின்றனர். ஓபிஎஸ் தரப்பினர் பொதுக்குழு நடக்காது…
பண மோசடி வழக்கில், சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் நிறுவனத்தின் ரூ.240 கோடி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.சென்னை தியாகராயநகரில் இயங்கி வந்த சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் நிறுவனம் கடந்த 2017-ந்தேதி இந்தியன் வங்கியில் ரூ.240 கோடி கடன் பெற்றது.…
வரும் ஜூலை 11 ம்தேதி பொதுக்குழு நடக்க வாய்ப்பே இல்லை என ஓபிஎஸ் தரப்பு தகவல்அதிமுக பொதுக்குழு ஏற்கனவே கடந்த ஜூன் 23ம் தேதி கூடியது. ஓபிஎஸ்.இபிஎஸ் இருதரப்பு மோதல் காரணமாக எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படாமல் முடிந்து போனது. மேலும் அதை…