மதுரை திரமங்கலம் அருகேயுள்ள கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மறியல் போராட்டம் நடத்தினார். இதனால் அவரை போலீஸார் கைது செய்தனர்.திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடி விதிமுறைகளுக்கு முரணாக இருப்பதாக கூறி அதை இடமாற்றம் செய்யக் கோரியும்,…
இந்தியாவில், தமிழ்நாட்டின் தென்பகுதியில் கடை கோடியாக அமைந்துள்ள மாவட்டம் திருநெல்வேலி சந்திப்பில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.மணிமூர்த்தீஸ்வரம். இங்கு விநாயக பெருமானுக்கு தனி ஆலயம் அமைந்துள்ளது.தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் அமைந்து உள்ள இந்த கோவிலின் மூலவரான விநாயகப்…
கன்னியாகுமரியில் 150 அடி உயர கம்பத்தில் பறந்த தேசியக்கொடி சூறைக்காற்றில் சேதமடைந்தது.இந்தியாவின் தென்கோடி முனையான கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையில் மகாதானபுரம் ரவுண்டானாவில் ரூ.75 லட்சத்தில் 150 அடி உயர கொடிக்கம்பத்தில் பிரமாண்டமான தேசியக்கொடி ஏற்றப்பட்டது.நேற்றுமுன்தினம் நடந்த தொடக்க நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ…
இந்துக்களின் உரிமையை மீட்க இந்தி முன்னனி சார்பில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெறம் அறிவிப்புமதுரை மாநகர இந்து முன்னனி சார்பில் மதுரை ஜான்சிராணி பூங்கா திடலில் நடைபெறும் பிரச்சார பயண பொதுக்கூட்டம். பொதுக்கூட்டத்தில் இந்து முன்னனியின் மாநில நிர்வாகிகள் மதுரை மாவட்ட தலைவர்…
இலங்கையில் இருந்து ராமேஸ்வரம் வந்த பெண் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிர் இழப்புஇலங்கையில் கடந்த சில மாதங்களாக பொருளாதாரம் கடும் வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில் அந்நாட்டில் வாழ வழியில்லாமல் தமிழகத்துக்கு அகதிகளாக வரும் இலங்கை தேசத்தினரின் எண்ணிக்கை நாளுக்கு…
மேஷம்-இரக்கம் ரிஷபம்-சோர்வு மிதுனம்-பரிவு கடகம்-வெற்றி சிம்மம்-பக்தி கன்னி-கவனம் துலாம்-நற்செயல் விருச்சிகம்-சாந்தம் தனுசு-களிப்பு மகரம்-துணிவு கும்பம்-சுகம் மீனம்-வரவு
மிஸ் இந்தியா அழகிப்போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும். அதில் வெற்றி பெற்று மிஸ் இந்தியா-வாக தேர்வாகும் அழகிகள் உலக அழகிகள் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்பார்கள். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான மிஸ் இந்தியா அழகிப் போட்டி மும்பையில் உள்ள ஜியோ…
தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின் அவ்வப்போது முதலீட்டாளர்கள் மாநாட்டை தமிழக அரசு நடத்தி வருகிறது. இதற்கிடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய், அபுதாபி சென்று 6 ஆயிரம் கோடிக்கும் அதிகமான தொழில் முதலீடுகளை ஈர்த்து வந்தார். இந்த நிலையில் தமிழக அரசு…
இயற்கையின் படைப்பில் மேகமலை.., கண்களுக்கு குளிர்ச்சியூட்டும் வீடியோ!
குரங்கு சேட்டன்னு சரியா தான் சொல்லி இருக்காங்க!