இமாசலபிரதேச மாநிலம், குலு மாவட்டத்தில் தனியார் பள்ளிப்பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் மாணவர்கள் உட்பட 16பேர் பலியாகி உள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
மகாராஷ்ட்ரா மாநிலத்தின் முதல்வராக சமீபத்தில் பதவியேற்ற ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடந்த நிலையில் இந்த வாக்கெடுப்பில் ஏக்நாத் ஷிண்டே அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசுக்கு மொத்தம்…
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோவிலில் இன்று முதல் ஆனி மாதம் ஊஞ்சல் திருநாள் துவக்கம்.அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோவில் திருப்பரங்குன்றம் ஆறுபடை வீடுகளின் முதல் படைவீடான திருப்பரங்குன்றத்தில் இன்று முதல் ஆனி மாதம் ஊஞ்சல் திருநாள். இன்று 4 7 2022 இன்று…
திருப்பரங்குன்றம் மலையில் சிக்கந்தர் தர்காவின் பின்புறம் உள்ள மலைச்சரிவில் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சமணத்துறவியர் வடக்கிருந்து உயிர் நீத்த செய்தியை கூறும் கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இக்கல்வெட்டு கிரந்தமும் தமிழும் கலந்து எழுதப்பட்டுள்ளது. இதனைப் பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் ஆய்வாளர்கள்…
தலைமுடி சிக்குவதைத் தடுக்க:உலர்ந்த கூந்தலில் சிக்கல் எடுத்தால் முடிகள் எளிதாக உடைந்து போகக் கூடும். எனவே முடியை ஈரப்பதத்துடன் வைப்பது சிக்கலும் விழாது அப்படி இல்லையென்றால் சிக்கல் ஏற்பட்டால் எளிதாக எடுக்கவும் முடியும். எனவே கூந்தலை ஈரப்பதத்துடன் பட்டு போல் வைத்திருக்க…
கிராமத்து மீன் குழம்பு: வறுத்து அரைப்பதற்கு…வரமிளகாய் – 8-10, மல்லி – 2 டேபிள் ஸ்பூன், சீரகம் – 1 டீஸ்பூன், செய்முறை:முதலில் புளியை நீரில் அரை மணிநேரம் ஊற வைத்து, சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர்…
அதிமுக ஒற்றைதலைமை பிரச்சனையில் தற்போது சசிகலா அறிவிப்பு திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் பூதகரமாகிவரும் நிலையில் சசிகலாவின் அறிவிப்பு திடீர் திருப்பதை ஏற்படுத்தி வருகிறது. வரும் 10 ம் தேதி நடைபெறவுள்ள அதிமுகவின் பொதுக்குழுவுக்கு அனைத்து வேலைகளையும் இபிஎஸ்…
குழந்தைகளைத் திட்டுங்கள்’ என்கிற தலைப்பில், மனநல ஆய்வியலாளர் ஒருவரின் கருத்துகள்..இன்றைய பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை திட்டுவதே இல்லை என்பதை பெருமையாகச் சொல்கிறார்கள். ஆனால், இப்படித் திட்டி வளர்க்கப்படாத பிள்ளைகள்தான், ‘டீச்சர் திட்டினார்’, ‘அம்மா முறைத்தாள்’, ‘அப்பா அடிக்க கையை ஓங்கினார்’ எனச்…
நிஷ்கா என்ற தங்க நாணையங்கள் வாணிகத்தில் எந்த காலத்தில் பயன்படுத்தப்பட்டனரிக்வேத காலம் வெண்கலத்தால் ஆன நாட்டிய மங்கையின் உருவச் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ள இடமானதுமொகஞ்சதாரோ பின்வரும் அரசர்களுள் சமண சமயத்தை பின்பற்றாதவர் யார்கனிஷ்கர் புதையுண்ட நகரம் என்ற பொருள் கொண்ட சிந்தி மொழிச்சொல்?ஹரப்பா…
வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழியவாழ்வாரே வாழா தவர்.பொருள் (மு.வ):தாம் வாழும் வாழ்க்கையில் பழி உண்டாகாமல் வாழ்கின்றவரே உயிர் வாழ்கின்றவர், புகழ் உண்டாகாமல் வாழ்கின்றவரே உயிர் வாழாதவர்.