• Fri. Apr 3rd, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

Trending

டுவிட்டரை வாங்கியதும் முதல் வேலையாக உயர் அதிகாரிகளை பணிநீக்கம் செய்த மஸ்க்

எலன்மஸ்க் டுவிட்டரை வாங்கியதும் முதல்வேலையாக சிஇஓ பராக்அகர்வால் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை பணிநீக்கம் செய்துள்ளார்.டுவிட்டர் நிறுவனத்தை, கடந்த ஏப்ரல் மாதம் 44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் வாங்க முன்வந்தார் உலக பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க். இந்த நிலையில்,…

சென்னை-மைசூரு வந்தே பாரத் ரயில் பிரதமர் தொடங்கி வைக்கிறார்

சென்னை-மைசூரு இடையே நவ.11ம் தேதி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.இந்தியாவின் அதிவேக எக்ஸ்பிரஸ் ரயிலான வந்தேபாரத் ரயிலை துவக்கி வைக்க பொங்களூருக்கு பிரதமர் மோடி வருவதாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.இது குறித்து…

விஜயின் தளபதி 67 நடிக்கும் பிரபல மலையாள நடிகர்

விஜய் நடிப்பில் அடுத்ததாக உருவாகவிருக்கும் திரைப்படம் தளபதி 67. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இரண்டாவது முறையாக விஜய் நடிக்கவிருக்கிறார்.‘விக்ரம்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ…

செம ஸ்டைலிஷான லுக்கில் வாரிசு விஜய்யின் புகைப்படங்கள்

நடிகர் விஜய் நடிக்கும் ‘வாரிசு” படத்தின் புதிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.தளபதி விஜய் நடிப்பில் இயக்குநர் வம்சி இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் வாரிசு.ராஷ்மிகா மந்தனா, பிரபு, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு,…

விக்னேஷ்சிவன் இயக்கத்தில் அஜித்தின் ஏ.கே.62

வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான ‘வலிமை’ திரைப்படம் வசூல் ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றாலும், கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து துணிவு படத்தை எச். வினோத் இயக்க, போனி கபூர் தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பை விரைவில் முடித்து…

விக்ரம் திரைப்படத்தின் 100-வது நாள் வெற்றி விழா

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ‘விக்ரம்’ திரைப்படம் கடந்த ஜூன் 3 முதல் உலகம் முழுவதும் 5 மொழிகளில் ரிலீஸானது.இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினார். அனிருத் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ்…

ராகுலின் பாரத் ஜோடோவால் இன்று தெலுங்கானா தெருக்களில் ஏற்பட்ட மக்கள் வெள்ளம்…..

ஆக்டோபசுவின் நடனம் பாருங்க

என்ஐஏ முதலில் அண்ணாமலையை விசாரிக்க வேண்டும் : செந்தில் பாலாஜி!!

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக என்ஐஏ முதலில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை விசாரிக்க வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி வலியுறுத்தியுள்ளார்.கோவையில் மேற்கு மண்டல ஐஜி, மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் உள்ளிட்டோருடன் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆலோசனை…

ஆபத்தில் முடிந்த ஃபயர்கட் ..வைரல் வீடியோ

முடியை ஸ்டைலாக வெட்டிக்கொள்ள ஃபயர்கட் முறையால் ஆபத்தில் மாட்டிய இளைஞன் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.சமீபகாலமாக முடிவெட்டிகொள்வதில் ஃபயர்கட் முறை இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் குஜராத்தில் 18 வயது இளைஞர் ஒருவர் சலூனில் ஃபயர்கட் செய்யசென்றுள்ளார். அப்போது முடிவெட்டும்…