• Sat. Apr 11th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

Trending

பச்சை கிளிகள் வளர்த்தால் 6 மாதம் சிறை

வீடுகளில் பச்சை கிளிகள் வளர்த்தால் 6 மாதம் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.அழிவின் விளிம்பில் உள்ள பறவையினங்களின் பட்டியலில், 4ஆவது வகையில் உள்ள பச்சை கிளிகளை வீடுகளில் வளர்ப்பதும், விற்பதும் சட்டப்படி குற்றமாகும்.சமீபமாக கிளிகளை ஆன்லைனில்…

தமிழகம் முழுவதும் 17 வயதினருக்கு ஒரு முக்கிய அறிவிப்பு

தமிழகம் முழுவதும் 17 வயது நிறைவடைந்த வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.தமிழகம் முழுவதும் நவம்பரில் 12,13,26,27 தேதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த பணி நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் 17 வயதுடைய…

11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.வடகிழக்கு பருவமழை கடந்த 29-ந் தேதி தொடங்கி தீவிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.…

இந்த முறை புயல்களுக்கு வாய்ப்பு குறைவு – வானிலை மையம்

தமிழகத்திற்கு தற்போதைய வடகிழக்கு பருவமழை காலத்தில் புயல்கள் உருவாக வாய்ப்பு குறைவாகவே உள்ளதாக வானிலை மையம் கருத்து தெரிவித்துள்ளது.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29-ந்தேதி தொடங்கியது. பருவமழை தொடங்கியவுடன் தமிழகத்தில் பரவலாக கன மழை, மிக கனமழை தொடர்ச்சியாக பெய்து வருகிறது.…

அவதார்-2 அட்டகாசமான ட்ரைலர் வெளியீடு

ரசிகர்களின் பல ஆண்டுகால எதிர்பார்ப்பில் இருந்த அவதார் படத்தின் 2பாகம் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.உலக சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக டெர்மினேட்டர், ஏலியன்ஸ், டைட்டானிக் என தனது திரைப்பயணத்தில் பல பிரம்மாண்டமான திரைப்படங்களை கொடுத்து பிரம்மிக்க வைத்து தொடர்ந்து நமது சிந்தனைகளுக்கு அப்பாற்பட்ட…

சதுரகிரி கோவிலுக்கு செல்ல தடை

தொடர் மழை காரணமாக சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. தற்போது வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக…

திருப்பரங்குன்றம் சண்முகர் வள்ளி தெய்வானைக்கு அபிஷேக காட்சி

மீண்டும் சர்ச்சை கதையை கையில் எடுத்த ஜெய்பீம் இயக்குநர்

திரையரங்குகளில் வெளியாகமல் ஒடிடி வெளியாகி மிகப்பெரிய அளவில் பேசப்பட்ட படம் ஜெய்பீம் மீண்டும் இந்த கூட்டணியில் ஒரு படம் வெளிவர உள்ளது.நடிகர் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்…

விஜய்க்கு வில்லனாக நடிக்க விஷால் கேட்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

வாரிசு’ திரைப்படத்தை வரும் பொங்கலுக்கு வெளியிட அனைத்து பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகின்றன. ‘வாரிசு’ வெளியீடுகள் குறித்த அப்டேட் வந்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில், விஜய்யின் அடுத்த படமான ‘தளபதி 67’ குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகி ரசிகர்களை குதூகலப்படுத்தியுள்ளது. விஜய்யின் அடுத்த…

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில்
ரூ.75 லட்சம் ரொக்கம் பறிமுதல்…!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மேற்குவங்கத்தைச் சேர்ந்த 2 வாலிபர்கள் உரிய ஆவணமின்றி கொண்டுவந்த ரூ.75 லட்சத்தை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் இன்று வழக்கமான சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகப்படும் படியாக இருந்த…