






தேவேந்திரகுல வெளாளர்களை எஸ்இ பட்டியலில் இருந்து நீக்கி, இதர பிற்படுத்தபட்டோர் பட்டியலில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தேவேந்திர குல வேளாளர்கள் கோவை பந்தய சாலையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேவேந்திரகுல வேளாளர்களின் சமூக விடுதலையும், மரியாதையையும், அரசியல் அதிகாரமும்,…
புதுக்கோட்டை அறிஞர் அண்ணா சிலைக்கு அவரது 57 வது நினைவு நாளை முன்னிட்டு மதிமுகவினர் முதல் மாலையாக அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் மட்டுமல்லாது நினைவு நாளையும் திராவிட கட்சிகள் போற்றி கொண்டாடி வருகின்றன. அந்த வகையில் திராவிட…
திண்டுக்கல் அருகே பிட்டிங் கார் வழக்கு சம்பந்தமாக முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார். திண்டுக்கல் அஞ்சலி பைபாஸ் அருகே கடந்த நவம்பர் மாதம் கார் விபத்துக்குள்ளானது குறித்து நகர் டிஎஸ்பி.கார்த்திக் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டதில் காரின் உரிமையாளர் பொள்ளாச்சியை சேர்ந்த…
நாடாளுமன்றத்தில் நடந்தது குறித்து விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது: இன்று முறையாக குடியரசுத் தலைவருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நடைபெற்றது. மொத்தம் 18 மணி நேரத்தில் நான்கு மணி நேரம் எதிர்க்கட்சிக்கு…
தென்னிந்திய திரையுலகில் பல்வேறு படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் சௌந்தரராஜா. திரைத்துறை மட்டுமின்றி சமூகம் சார்ந்தும் பல்வேறு முன்னெடுப்புகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறார். மேலும், “மண்ணுக்கும் மக்களுக்கும்” என்ற பெயரில் அறக்கட்டளை மூலம் இயற்கையை பாதுகாக்கும் பல்வேறு…
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தமிழர் திருநாள் மற்றும் சாலை பாதுகாப்பை வலியுறுத்தி மாநில அளவிலான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ராஜபாளையம் அருகே முகவூரில் என்.எம்.எஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 77-வது குடியரசு தினம் மற்றும் சாலை பாதுகாப்பு…
பெரியகுளத்தில் இருந்து சென்னை செல்வதற்காக மதுரை வந்த முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மதுரை விமான நிலையத்தில் ஓபிஎஸ் பேட்டி..பட்ஜெட் குறித்த கேள்விக்கு நாளை விரிவான அறிக்கையை வெளியிடுவதாக தெரிவித்தார்.. தவெக வில் இணைவது தான் ஓபிஎஸ் க்கு நல்ல முடிவு…
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை அடுத்த நகரம் என்ற கிராமத்தில் இருக்கும் அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோவிலில் தைப்பூசத் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்றொரு சொலவடை உண்டு. எந்தவொரு மலை உச்சியிலும் முருகன் கோவிலைக் கட்டியிருப்பார்கள். அது…
விருதுநகர் அருப்புக்கோட்டை சாலையில் உள்ள திருமண மண்டபத்தில், இன்று மாலை விருதுநகர் வடக்கு மாவட்ட சட்டமன்ற திமுக இளைஞரணி அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் ARR சீனிவாசன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராகத் திருப்பூர் மாவட்ட இளைஞரணி…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள் அதிமுக முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே.டி.ராஜேந்திரபாலாஜியை திருத்தங்களில் உள்ள அவரது இல்லத்தில் மரியாதை நிமிர்த்தமாக சந்தித்து கலந்துரையாடினர். பின்பு கே.டி.ராஜேந்திரபாலாஜி சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற…