காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவபரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறார்.காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு சமீபத்தில் அடுத்தடுத்து 3 தடவை கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவரது உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.…
நாட்டு நலனுக்காக தனது ஐ.சி.எஸ் பதவியை ராஜினாமா செய்த சுதந்திரப் போராட்டத் தலைவர் யார்?நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆலமரத்தை தேசியக் கொடியில் பொருத்தியிருக்கும் நாடு எது?லெபனான் தென்துருவத்தை முதலில் அடைந்தது யார்?அமுந்சென் எவரெஸ்ட் சிகரத்தை முதன்முதலில் அடைந்தவர்கள் யார்?எட்மண்ட் ஹிலாரி,…
கள்ளக்குறிச்சி பள்ளிமாணவி ஸ்ரீமதியின் மர்ம மரணத்திற்கு நீதி கேட்டு முதல்வரை சந்திக்கிறார் அவரது தாயார் செல்விகள்ளக்குறிச்சி கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்- 2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி. கடந்த மாதம் 13-ந்தேதி மர்மமான முறையில்…
சிந்தனைத்துளிகள் • முயற்சிகள் என்பது ஒன்றும் இல்லைநீ தினம் இரவில் என்னவாக ஆக வேண்டுமென்று கனவுகாண்கிறயோ, அதை நிஜமாக மாற்றுவது தான்! • கிடைக்கும் வாய்ப்புகளை பயன் படுத்திவெற்றி கனியை எட்டுபவனே சிறந்தசாமர்த்தியசாலி ஆகிறான்! • தன்னமிக்கை என்ற மெழுகுவர்த்தி உனக்குள்ளே…
களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்ஆற்றல் புரிந்தார்கண்ட இல். பொருள் (மு.வ): களவு என்பதற்கு காரணமான மயங்கிய அறிவு உடையவராயிருத்தல், அளவு அறிந்து வாழ்தலாகிய ஆற்றலை விரும்பினவரிடத்தில் இல்லை.
சென்னை சென்ட்ரல் மற்றும் திருப்பதி இடையே சாதாரண கட்டண பயணியர் ரயில் உள்ளிட்ட மூன்று ரயில்களின் சேவையை விரைவில் தொடங்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா பாதிப்பு தற்போது குறைந்துள்ள நிலையிலும் இன்னும் சில குறுகிய தூர ரயில்கள்…
தாமரை செல்வன் 2012 ஆம் ஆண்டு வெளியான அட்டக்கத்தி திரைப்படம் இயக்குநர் பா.இரஞ்சித்தின் முதல் படம்.அதுதான் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கும் முதல்படம்.அப்படம் பெரிய வெற்றி பெற்று இருவருக்கும் திரையுலகில் சிறப்பான அறிமுகத்தைக் கொடுத்தது.அதன்பின், பா.இரஞ்சித் இயக்கிய மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா…
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, குன்னூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் தற்போது கரடிகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் கோத்தகிரி – குன்னூர் சாலையில் கிருஷ்ணா புதூர் குடியிருப்பு பகுதியில் ஒற்றை ஆண் கரடி ஒன்று ஒய்யாரமாக சாலையில்…
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் லலித்குமார் தயாரிப்பில் விக்ரம் கதையின் நாயகனாக நடிக்க இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள படம் ‘கோப்ரா’. இயக்குநர் கே.எஸ்.இரவிக்குமார், ஆனந்த்ராஜ், ரோபோ சங்கர், நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி, நடிகர் ரோஷன்…
மாநில கல்விக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்கலை துணைவேந்தர்களுடன் வரும் 30 ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளார்.தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 30-ம் தேதி தமிழக பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். மாநில…