
- நாட்டு நலனுக்காக தனது ஐ.சி.எஸ் பதவியை ராஜினாமா செய்த சுதந்திரப் போராட்டத் தலைவர் யார்?
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - ஆலமரத்தை தேசியக் கொடியில் பொருத்தியிருக்கும் நாடு எது?
லெபனான் - தென்துருவத்தை முதலில் அடைந்தது யார்?
அமுந்சென் - எவரெஸ்ட் சிகரத்தை முதன்முதலில் அடைந்தவர்கள் யார்?
எட்மண்ட் ஹிலாரி, நார்கே டென்சிங் - இந்தியாவின் பாஸ்கர செயற்கைக் கோள் எந்த நாட்டின் உதவியுடன் விண்ணில் செலுத்தப்பட்டது?
முன்னாள் சோவியத் யூனியனின் உதவியுடன் செலுத்தப்பட்டது - இந்தியாவில் செய்தித்தாள்கள் அதிகமாக வெளிவரும் மாநிலம் எது?
உத்தரப்பிரதேசம் - அதிகமான நாடுகளைக் கொண்ட கண்டம் எது?
ஆப்பிரிக்கா - இந்தியாவின் முதல் தேசிய காக்கி அகாடமி எப்போது தொடங்கப்பட்டது?
15.7.1922ஆம் ஆண்டு, புதுடெல்லி - அமெரிக்காவில் திரைப்படம் தொடர்பாக வழங்கப்படும் ஆஸ்கார் விருதை அதிகமாகப் பெற்றவர் யார்?
அமெரிக்காவின் புகழ்பெற்ற கார்ட்டூன் படத் தயாரிப்பாளர் வால்ட்டிஸ்னி. - உலகின் மிகப்பெரிய வெந்நீர் ஊற்று எங்கு உள்ளது?
நியூசிலாந்து
