தமிழ் பிக்பாஸ் ஐந்து சீசன்கள் முடிவடைந்து 6வது சீசன் விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில் இதில் 2 நடிகைகள் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. மோகன் ஜி இயக்கத்தில் உருவான ருத்ர தாண்டவம் என்ற திரைப்படத்தில் நாயகியாகவும் பிரபல நிகழ்ச்சியான குக்…
தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் 70ஆவது பிறந்தநாளையொட்டி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் வாழ்த்து கூறியுள்ளனர். தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் தனது ட்விட்டர் பதிவில், “வானத்தைப் போல” பரந்த மனதுடன்…
நடிகரும் தேமுதிக தலைவரமான விஜயகாந்த் இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தமிழ் சினிமாவில் 1978 ஆம் ஆண்டு கால்பதித்த இவர் இதுவரை 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 1991 ஆம் ஆண்டில் விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் திரைப்படம் அவரது…
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள ஆச்சிப்பட்டி பகுதியில் திமுக பொதுக்கூட்டம் மற்றும் மாற்றுக்கட்சியினர் இணையும் விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி, அவரது மகளும் அதிமுக மாவட்ட…
தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் எலக்ரீசீயனாக வேலை செய்து வருபவர் நேற்று டிரான்பார்மில் பழுது பார்க்கும் போது மின்சாரம் தாக்கி காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல்…
தேனி அரசு மருத்வக்கல்லூரியில் முத்தமிழ் மன்ற விழா அதிரல் 22-ல் பாடல், நடனம், பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே க.விலக்கு பகுதியில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவக்கல்லூரியில் நேற்று அதிரல்…
ஓட்டுனர் உரிமம் இல்லாவிட்டால் இன்சூரன்ஸ் வழங்ககூடாது என காப்பீட்டு நிறுவனங்களுக்கு சென்னை வாகனவிபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தவிட்டுள்ளது. வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் செய்யும் போது உரிமையாளர்களுக்கு ஓட்டுனர் உரிமம் உள்ளதா என ஆராய வேண்டும் என கூறியுள்ளது. 2019 ம் ஆண்டு திருவள்ளூர்…
உணவு பாதுகாப்புத்துறை நடத்திய சோதனையில் காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 6 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.மதுரை முனிச்சாலை முதல் தெப்பக்குளம் இடையிலான காமராஜர் சாலையில் இயங்கி வரும் உணவகங்கள், பேக்கரி உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்புத்…
திமுக அமைச்சர் நேரு காவல்துறை அதிகாரி குறித்து பேசிய வீடியோ வைரலாகி உள்ளது. காவல்துறை டி.எஸ் பியை புகழ்வது போல அதிகார போக்கில் அமைச்சர் கே.என் நேரு பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர்” இங்கே இருப்பவர் இன்று…
தமிழ் எழுத்தாளர்களுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.இலக்கிய படைப்பாளிகளை கவுரவிக்கும் வகையில், மத்திய அரசால் ஆண்டுதோறும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் சிறந்த இலக்கிய படைப்புகளுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுகிறது. நாவல், சிறுகதை, புனைவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ்…