• Mon. Apr 29th, 2024

கொட்டிதீர்க்கும் மழை.. கோரிக்கையை தீர்க்குமா அரசு?..

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்இன்று அதிகாலை முதலே இடியுடன் கூடிய கனமழை 2 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித் தீர்த்தது. இதனால் சேலம் – சங்ககிரி செல்லும் பிரதான சாலைகளில் மழை நீர் தேங்கி வெள்ளம்…

யார் இந்த’ பொதுவுடமையின் சிற்பி ஜீவானந்தம்’!..

குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் பொதுவுடமை சிற்பி ஜீவானந்தம். பொது வாழ்க்கையில் பல தியாகங்கள் புரிந்த பொதுவுடமை கட்சி தலைவர் ஆவார். ஏறத்தாழ பத்து ஆண்டுகளை சிறையில் கழித்தவர். பொதுவுடைமை கட்சிக் கூட்டங்களில் முதல் முறையாகத் தமிழ் இலக்கியப் பெருமைகளை பேசி, தமிழ்…

கொரோனா தளர்வுகளை அதிரடியாக அறிவித்தது தமிழக அரசு!..

தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது .. 1 முதல் 9,10,11,12ஆம் வகுப்புகள் சுழற்சி முறையில் செயல்படும் எனவும் 1 முதல் 8 வரை உள்ள வகுப்புகளை திறப்பது குறித்து செப்.15க்கு…

தொழில் அதிபர் மர்மச் சாவில் திருப்பம். காரில் அழைத்துச் சென்று, கழுத்தை நெறித்து கொலை செய்த கும்பல் கைது!..

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள அருணாச்சலபுரத்தை சேர்ந்தவர் சந்தனக்குமார் (41). இவர் ஆழ்துளை கிணறு அமைக்கும் தொழில் செய்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு, வீட்டிலிருந்து வெளியே சென்றவர் கண்மாயில் கழுத்து நெறிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். அவரது உடலை…

வருவாய் துறையினைரை எம்எல்ஏ கண்டித்துப் பேசியதால் ஆண்டிபட்டியில் பெரும் பரபரப்பு!…

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் புதிய குடும்ப அட்டை மற்றும் முதியோர் உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது, ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் கலந்து கொண்டு புதிய குடும்ப அட்டை தாரர்கள் மற்றும் முதியோர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க மாவட்ட வருவாய் அலுவலர்…

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் பேட்டி!..

கட்டுமான தொழிலாளர்களின் வாரியத்தில் உள்ள நிதியை வேறு திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனை ஆய்வு செய்வதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளது – தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் பொன்குமார் மதுரையில் பேட்டி! தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியம் சார்பில் தொழில்…

திமுகவுக்கு ஒன்னுனா சிறுத்தைகள் களத்தில் இறங்கி நிப்போம்.. சீறும் திருமா!…

இந்தியாவிற்கு வழிகாட்ட கூடிய வகையில் திமுக அரசால் புரட்சிகரமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்கள் ஆவதை எதிர்ப்பவர்களை கண்டித்து, சமூக நீதிக்கான களத்தில் திமுக அரசின் செயல்பாடுகளுக்கு விசிக துணை நிற்கும் என திருமாவளவன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.…

ஒரே நாளில் 9 காதல் ஜோடிகள் காவல் நிலையத்தில் தஞ்சம்!…

சுப முகூர்த்த தினமான நேற்று பல்வேறு இடங்களில் திருமணம் நடைபெற்ற நிலையில் ஈரோடு மாவட்டம் பவானி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 9 காதல் ஜோடிகள் தங்களுடைய திருமணத்திற்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்காததால் வெவ்வேறு இடங்களில் இருந்து திருமணம் செய்து விட்டு பெற்றோரிடம்…

ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைப்பதற்கு மாத இறுதி வரை காத்திருக்க முடிவு ?..

ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைப்பதற்கு 31-ந் தேதி வரை காத்திருக்க தலிபான்கள் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி விட்டனர். ஆட்சி அதிகாரத்தை பெறுவது தொடர்பாக அரசு அதிகாரிகளுடன் தலிபான்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். ஆனால், எப்போது ஆட்சி அமைக்கப்படும்…

இனி 2 இல்லை ….3 – சீனா அதிரடி!…

சீனாவில் இனி 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம் என நாடாளுமன்றத்தில் சலுகைகளுடன் சட்டம் நிறைவேறியது. உலக அளவில் மக்கள்தொகையில் முதலிடத்தில் உள்ள சீனாவில் 144 கோடி மக்கள் வசிக்கிறார்கள். மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதற்காக ஒரு தம்பதியர், ஒரு குழந்தை என்ற கொள்கை அங்கு அமல்படுத்தப்பட்டது.…