மேஷம்-ஏமாற்றம் ரிஷபம்-வாழ்வு மிதுனம்-சாந்தம் கடகம்-பயம் சிம்மம்-தடை கன்னி-செலவு துலாம்-உறுதி விருச்சிகம்-பிரயாசை தனுசு-ஆதாயம் மகரம்-லாபம் கும்பம்-வெற்றி மீனம்-வரவு
நாட்டின் பெருநகரங்களிலேயே பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பற்றது தலைநகரான டெல்லிதான் என்று தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது.டெல்லியில் கடந்த ஆண்டில் பெண்களுக்கு எதிரான 13 ஆயிரத்து 892 குற்றங்கள் பதிவாகியுள்ளன. இது அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 40 சதவீகிதம் அதிகம்.கடந்த…
பிரேசிலில் உள்ள அமேசான் காட்டுப்பகுதியில் வாழ்ந்து வந்த பழங்குடியின மக்களின் கடைசி மனிதர் கடந்த சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். 1970 இல் இருந்து 1995க்குள் நில அபகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் அமேசான் காட்டில் வாழ்ந்து வந்த பழங்குடியின மக்கள் பலர்…
விஜய் தேவரகொண்டா நடிப்பில் சமீபத்தில் வெளியான லைகர் திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. பூரி ஜெகநாத் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியா நடிகை அனன்யா பாண்டே நடித்திருந்தார். ஆகஸ்ட் 25-ஆம் தேதி திரையரங்குகளில்…
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கன மழையின் காரணமாக குடியிருப்புகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது.மழைநீரை வெளியேற்ற பொதுமக்கள் கோரிக்கை.திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சுக்கம்பாளையம் ஏடி காலனியில் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இவற்றில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.இந்நிலையில் சுக்கம்பாளையம்…
நான் மட்டும் அரசியலில் இல்லாமல் இருந்திருந்தால் பா.ஜ.க.வினரின் நாக்கை அறுத்திருப்பேன் என பொதுக்கூட்டம் ஒன்றில் மம்தாபானர்ஜி ஆவேச பேச்சு.கொல்கத்தாவில், திரிணாமுல் காங்கிரஸ் மாணவர் அணி பொதுக்கூட்டம் நடந்தது. அதில், அக்கட்சி தலைவரும், முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி பங்கேற்றார்.அவர் பேசியதாவது…. திரிணாமுல் காங்கிரஸ்…
தொழிலதிபர் கெளதம் அதானி உலக பணக்காரர்கள் பட்டியலில் 3வது இடத்தை பிடித்துள்ளார். தொழிலதிபர் கெளதம் அதானி உலக பணக்காரர்கள் பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். ஆசிய கண்டத்தை சேர்ந்த ஒருவர் உலக பணக்காரர் பட்டியலில் 3வது இடம் பிடிப்பது இதுவே…
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் கொலையோ, வன்கொடுமையோ செய்யப்பட்டதற்கான ஆதாரம் இல்லை சென்னை உயர்நீதிமன்றம் தகவல்.கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்ட நிலையில், அவரது உடல் பிரேத பரிசோதனை…
தமிழ்நாட்டில் உள்ள 5 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேசிய தர உறுதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையில் 2127 ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு மலேரியா, காசநோய் ,ரத்தத்தின் சர்க்கரை அளவு…
தமிழகத்தில் 25 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் கடலோர ஆந்திரப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக கனமழை…