• Thu. Sep 3rd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

உலக பணக்காரர்கள் பட்டியலில் கௌதம் அதானிக்கு 3 வது இடம்..!!

Byகாயத்ரி

Aug 30, 2022

தொழிலதிபர் கெளதம் அதானி உலக பணக்காரர்கள் பட்டியலில் 3வது இடத்தை பிடித்துள்ளார்.

தொழிலதிபர் கெளதம் அதானி உலக பணக்காரர்கள் பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். ஆசிய கண்டத்தை சேர்ந்த ஒருவர் உலக பணக்காரர் பட்டியலில் 3வது இடம் பிடிப்பது இதுவே முதல்முறை ஆகும். எலான் மஸ்க், ஜெஃப் பெசாஸ் முதல் மற்றும் 2வது இடத்தை பிடித்துள்ளனர். 137.4 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் அதானி 3வது இடத்தை பிடித்துள்ளார்.