பாகிஸ்தானில் வரலாறு காணாத கனமழை மற்றும் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 1100ஐ நெருங்கியுள்ளது. பாகிஸ்தானில் பருவமழையானது தீவிரமாக பெய்த காரணத்தினால் அங்கு வரலாறு காணாத வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் தென்மேற்கு பருவ மழைக்காலம் தொடங்கிய நிலையில்,…
மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக வழக்கறிஞர்கள் தனியாக விசாரணை நடத்துவது வழக்கறிஞர் தொழிலுக்கு ஏற்றதல்ல என நீதிமன்றம் வலியுறுத்தல்மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக அவரது தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மாணவி…
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு இந்த ஆண்டு பொது இடங்களில் சிலைகள் வைத்து…
இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி திருநாள் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. பல வண்ணங்கள் மற்றும் பல வடிவங்களில் உள்ள விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர். ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தி தினத்தில் விநாயகர்…
சிந்தனைத்துளிகள் • பழுத்த இலையொன்று நடனத்தோடு ஒய்யாரமாய் விழுவதில் தெரிகின்றதுமரணத்தின் அதீத அழகு…! • என் வாழ்க்கையை நான் மட்டுமே மாற்ற முடியும்..வேறு யாராலும் எனக்காக அதை செய்ய முடியாது! • நீங்கள் நிற்காத வரைக்கும்,நீங்கள் பயணிக்கும் தூரம் ஒரு பொருட்டே…
உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்உள்ளத்து ளெல்லாம் உளன். பொருள் (மு.வ): ஒருவன் தன் உள்ளம் அறியப் பொய் இல்லாமல் நடப்பானானால் அத்தகையவன் உலகத்தாரின் உள்ளங்களில் எல்லாம் இருப்பவனாவான்.
சர்வதேச ஓட்டுநர் உரிமம் வழங்குவதை நாடு முழுவதும் ஒரே மாதிரி செயல்படுத்துவதற்கான புதிய நடைமுறையை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.இதுகுறித்து மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில்…
ஜி.கே.மூப்பனாரின் 21ம் ஆண்டு நினைவுநாள் இன்று அனசரிக்கப்பட்டது. அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர்மறைந்த த.மா.கா. நிறுவன தலைவர் ஜி.கே. மூப்பனாரின் 21-ம் ஆண்டு நினைவுநாள் இன்று அனுசரிக்கப்பட்டது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல்…
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றதுசென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.. இந்த அமைச்சரவை கூட்டத்தில் தமிழக மக்கள் நலன் சார்ந்த புதிய திட்டங்கள் மற்றும் ஏற்கனவே உள்ள…
சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்கள் மூலம் மக்களுக்கு நன்கு பரீட்சயப்பட்ட முகமாக இருப்பவர் தி லெஜண்ட் சரவணன். இதனாலோ என்னவோ இந்த தி லெஜண்ட் படத்தின் மேல் பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது. ஜெ.டி. ஜெர்ரி இயக்கத்தில் புதுமுக நடிகர் நடிக்க தயாரான இப்படம்…