• Tue. Oct 7th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

பாரதிராஜா வீட்டிற்கு சென்று உடல் நலம் விசாரித்தார் முதல்வர்.

இயக்குனர் இமயம் பாரதிராஜாவை அவரது வீட்டிற்கே சென்று நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின். இயக்குனர் பாரதிராஜா கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அரும்பாக்கத்தில் உள்ள எம்ஜிஆர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்று குணமடைந்து…

அழகு குறிப்புகள்:

கைகள் மிருதுவாக:

திமுக எம்எல் ஏக்கள் அதிமுக ஆட்சிதான் வேண்டும் என்பார்கள் – உதயகுமார்

திமுக எம்எல் ஏக்கள் கூட தமிழகத்தில் அதிமுக ஆட்சிதான் வேண்டும் என்று சொல்வார்கள் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேச்சு48 ஆண்டுகால கடின உழைப்பால் உயர்ந்தவர் எடப்பாடி பழனிசாமி என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் புகழாரம் சூட்டியுள்ளார். இது…

கலைஞர் கருணாநிதி எழுதிய 4,051 கடிதங்களை நூலாக வெளியிட திட்டம்…

கலைஞர் கருணாநிதி பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார். சங்கத்தமிழ், நெஞ்சுக்கு நீதி, தென்பாண்டி சிங்கம், திருக்குறள் உரை என பல்வேறு நூல்களை இயற்றியுள்ளார். மேலும், முரசொலி எனும் நாளிதழை நிறுவி அதனை திறம்பட நடத்தி வந்தார். அப்போது அந்த பத்திரிகை வாயிலாக கடிதங்களை…

சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை கடைகள் அமைக்க தமிழக அரசு அனுமதி..

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் 15 நாட்கள் பட்டாசு விற்பனைக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அக்டோபர் 24ஆம் தேதி தமிழகத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாட இருக்கும் நிலையில் பொதுமக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட தயாராகி வருகின்றனர். இந்த நிலையில்…

நூலிழையில் உயிர் தப்பிய பெண்—அதிர்ச்சி வீடியோ

உத்தரபிரதேச ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் நூலிழையில் உயிர் தப்பிய வீடியோ வைரலாகி வருகிறது.உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத் நகரில் உள்ள ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் நூலிழையில் உயிர் தப்பும் வீடியோ வைரலாகி வருகிறது. தண்டவாளத்தில் ரயில் வந்து கொண்டிருக்கும் நேரத்தில்…

கால்நடை மருத்துவ படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்த நாடு, சேலம், தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி, வீரபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் 5½ ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம்…

சமையல் குறிப்புகள்:

துவரம்பருப்பு தக்காளி சூப்: தேவையான பொருட்கள் மசாலா அரைக்க:தனியா – 1 கைப்பிடியளவு, மிளகு – 1 டீஸ்பூன், சீரகம் – 1ஃ2 டீஸ்பூன், சோம்பு – 1 டீஸ்பூன்செய்முறை:

தமிழக அரசு கடனை அடைக்க பணம் அனுப்பிய நபர்

தமிழக அரசின் கடனை அடைக்க சவுதியிலிருந்து பணம் அனுப்பிய தமிழர். திருச்சி மாவட்டம் துறையூர் கொப்பம்பட்டி கிழக்கு காலனியைச் சேர்ந்தவர் சின்னராஜா செல்லதுரை. இவர் சவுதி அரேபியா ஜிந்தாவில் வசிக்கிறார். அங்கு அவர் என்ஜினீயராக பணியாற்றுகிறார். அவர் முதல்-அமைச்சர் தனிப்பிரிவுக்கு கடிதம்…

பொது அறிவு வினா விடைகள்

நிஷ்கா என்ற தங்க நாணையங்கள் வாணிகத்தில் எந்த காலத்தில் பயன்படுத்தப்பட்டன?ரிக்வேத காலம் வெண்கலத்தால் ஆன நாட்டிய மங்கையின் உருவச் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ள இடம் எது?மொகஞ்சதாரோ பின்வரும் அரசர்களுள் சமண சமயத்தை பின்பற்றாதவர் யார்?கனிஷ்கர் புதையுண்ட நகரம் என்ற பொருள் கொண்ட சிந்தி…