விருமன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நியூ என்ட்ரி கொடுத்துள்ளார் இயக்குனர் ஷங்கரின் மகள் நடிகை அதிதி ஷங்கர். விருமன் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் உற்சாகத்தையும் கொடுத்துள்ளது. விருமன் படம் ரிலீஸ் ஆகும் முன்பே அடுத்த படத்தில் டப்…
மக்களை திசை திருப்பவே திமுக அரசு ரெய்டு நடத்தி வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.விலைவாசி உயர்வு , பேருந்து ,மின் கட்டண உயர்வு என தவித்துக்கொண்டிருக்கும் மக்களை திசைதிருப்பவே ரெய்டு நடத்தப்படுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.…
சிவகார்த்திகேயன் நடித்த ‘பிரின்ஸ்’ திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது தீபாவளிக்கு முன்னரே ரிலீசாகும் என்று தகவல் வெளிவந்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் நடிப்பில் அனுதீப் இயக்கத்தில் தமன் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பிரின்ஸ்’. இந்த…
இலங்கையில் அரிசி பற்றாக்குறை உள்ளது. அதே நேரம் அரிசி இறக்குமதி செய்ய பணம் இல்லை என வேளாண் மந்திரி மகிந்த அமரவீரா தெரிவித்து இருந்தார்.பணம் இல்லாததால் உள்நாட்டு விவசாயிகளிடம் இருந்தும் நெல் கொள்முதல் செய்யப்படவில்லை. நெல் கொள்முதல் நிலையங்களில் பணம் இல்லாமல்…
முன்னாள் அமைச்சர் வேலுமணி வீடு உள்ளிட்ட 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வரும் நிலையில் வழக்கம் போல் ஆதரவாளர்கள் குவிய தொடங்கியுள்ளனர். எஸ்.பி .வேலுமணி கடந்த அதிமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சராக…
சமீபமாக அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறையினர், லஞ்ச ஒழிப்புதுறையினர் அதிரடி சோதனைகளில் ஈடுபடுவது வழக்கமாகிவிட்டது. அந்த வகையில் இன்று காலை முன்னாள் அதிமுக அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி மற்றும் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.…
அரிசி தேங்காய் பாயாசம்: தேவையான பொருட்கள் செய்முறை: கடைசியாக ஏலக்காய் மற்றும் திராட்சையை சேர்த்து பரிமாறவும். அருமையான சுவையில் அரிசி தேங்காய் பாயாசம் ரெடி.
நற்றிணைப் பாடல் 40:நெடு நா ஒள் மணி கடி மனை இரட்ட,குரை இலைப் போகிய விரவு மணற் பந்தர்,பெரும்பாண் காவல் பூண்டென, ஒரு சார்,திருந்துஇழை மகளிர் விரிச்சி நிற்ப,வெறி உற விரிந்த அறுவை மெல் அணைப்புனிறு நாறு செவிலியொடு புதல்வன் துஞ்ச,ஐயவி…
கூடிய அளவு பிராண வாயுவை தரும் மரம்வேப்பமரம் இதுவரை கண்டறியப்பட்ட மூலகங்களின் எண்ணிக்கை110 எக்ஸ் கதிர்கள் ஊடுருவாத உலோகம்காரியம் புகையிலையில் உள்ள நச்சுப்பொருள்நிக்கட்டின் வேரற்ற தாவரம்இலுப்பை உலோகங்களின் அரசி எனப்படுவதுவெள்ளி மனிதன் உபயோகித்த முதல் உலோகம்செம்பு உயிரைக் காப்பாற்றும் உலோகம்ரேடியம் தானாக…