












உயிரினங்கள் பற்றிய அறிவியல் பிரிவு?உயிரியல் பாக்டீரியாவை அழிக்கும் வைரஸ் எது?பாக்டீரியாபேஜ் பாக்டீரியாவைக் கண்டுபிடித்தவர் யார்?ஆண்டன்வான் லுவன் ஹேக் மலேரியா நோய்க்குக் காரணமான ஒட்டுண்ணி எது?பிளாஸ்மோடியம் தாவரங்களின் பச்சைநிறத்துக்குக் காரணம்?குளோரோபில் இதயம் எதனால் சூழப்பட்டுள்ளது?பெரிகார்டியம் தற்கொலைப்பைகள் என அழைக்கப்படுவது?லைசோசோம்கள் ஆற்றல் நிலையம் என்று…
நற்றிணைப் பாடல் 62: வேர் பிணி வெதிரத்துக் கால் பொரு நரல் இசைகந்து பிணி யானை அயா உயிர்த்தன்னஎன்றூழ் நீடிய வேய் பயில் அழுவத்து,குன்று ஊர் மதியம் நோக்கி, நின்று, நினைந்து,உள்ளினென் அல்லெனோ யானே ”முள் எயிற்று,திலகம் தைஇய தேம் கமழ்…
மத்திய அரசு இந்தி மொழியை திணிக்கவில்லை என பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி.சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பாஜக தலைவர் அண்ணமலை அளித்த பேட்டியில்..அக்டோபர் 30ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருவதாக அதிகாரப்பூர்வ தகவல் தற்போது வரை எதுவும் இல்லை.…
சிந்தனைத்துளிகள் குறுகிய கால இன்பங்கள் என்றும் நிரந்தரம் அல்ல இந்த கதையில் இருந்தது நாம் கற்று கொள்ள வேண்டிய பாடங்கள்.. 1.குறுகிய கால இன்பங்கள் என்றும் நிரந்தரம் அல்ல. அவை நம்மை அழிவு பாதைக்கே கொண்டு செல்லும். அவை நீண்ட கால…
இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம் கரூர்,திண்டுக்கல் மாவட்டங்களில் அமைகிறது எனதமிழக அரசு அறிவிப்பு.தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் …. தமிழக அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையானது, கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் 11 ஆயிரத்து 806 ஹெக்டேர் நிலத்தை…
தமிழகத்தை தொடர்ந்து தென் மாநிலங்கலானா கேரளா,தெலுங்கானாவும் இந்தி திணிப்பு முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி திணிப்பு முயற்சியை மத்திய பா.ஜ.க. அரசு கையில் எடுத்திருப்பது, அந்த மொழி பேசாத மாநிலங்களின் எதிர்ப்புக்கு வழிவகுத்துள்ளது.தமிழகத்தில் வரும் 15ம் தேதி…
கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்செல்லாது உயிருண்ணுங் கூற்று.பொருள் (மு.வ):கொல்லாத அறத்தை மேற்கொண்டு நடக்கின்றவனுடைய வாழ்நாளின் மேல், உயிரைக்கொண்டு செல்லும் கூற்றுவனும் செல்லமாட்டான்.