ஸ்ரீ லக்ஷ்மி மூவிஸ் -என்.ஸ்ரீ லட்சுமி பிரசாத் தயாரித்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் “மதராஸி” இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த், வித்யுத் ஜம்வால், பிஜு மேனன், விக்ராந்த்,ஷபீர் கல்லாரக்கல் உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர். தமிழ்நாட்டை சீர்குலைக்க பயங்கரவாத கும்பல்…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளி பள்ளம் ஊராட்சியின் பல்வேறு பகுதிகளில் கூட்டம் கூட்டமாக திரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். அரசு மேல்நிலைப்பள்ளி ஊராட்சி மன்ற அலுவலகம் பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தெருநாய்கள் கூட்டம்…
குமரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற இந்து வழிபாட்டுத் கோவில்கள் எல்லாம்இன்று சந்திர கிரகணம் காரணமாக பரிகார பூஜைகள் நடைபெறுவதால்கன்னியாகுமரி பகவதியம்மன் சுசீந்திரம் தாணுமாலையசாமி தக்கலை குமாரசாமி கோவில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் ஆதிகேசவ பெருமாள் கோவில்களின் வாசல்கள் மாலை 6.30…
ஆயுர்வேதமருத்துவர் 2025 கன்னியாகுமரி மாவட்ட அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் நாகர்கோவில் ஹோட்டல் லான்ஸ் இன்டர்நேஷனலில் நடைபெற்ற ஆராய்ச்சி மற்றும் தொழில் முனைவோரின் தொழில் வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் அவர்களுடன் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட…
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள சொரியம்பட்டி மேம்பாலம் அருகே மதுரையில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற கார் பழுது காரணமாக சாலையோரத்தில் அதன் ஓட்டுனர் நிறுத்தி விட்டு காரில் கீழே இறங்கிச் சென்று பார்த்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென காரின்…
கோவையில் டி-எலைட் ரோட்டரி கிளப் மற்றும் வி.எல்.பி ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியோர் இணைந்து போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. கோவை நேரு ஸ்டேடியம் வளாகத்தில் துவங்கிய மாரத்தான் போட்டியை ,கோவை மாநகர காவல் துறை…
ஒவ்வொரு ஆண்டும் தமிழக கல்வித்துறையில் சிறப்பாக பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2024- 25 ஆம் ஆண்டிற்கான தமிழக கல்வித்துறையின் உயரிய விருதான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது மதுரை மாவட்டம் திருவள்ளுவர் நகர்…
மதுரை கிழக்கு மாவட்டம் கிழக்கு ஒன்றியம் கள்ளந்திரி முகாமில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் 63 வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. கிழக்கு மாவட்ட செயலாளர் அரச முத்துப்பாண்டியன் தலைமை வகித்தார்.முகாம்…
Dr. இராதாகிருஷ்ணன் பிறந்த நாள் விழா ஆசிரியர் தினமாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 கடைப்பிடிக்கப்படுகிறது . அவர் ஆசிரியராக பணியாற்றியதோடு மட்டுமின்றி இந்தியாவின் இரண்டாவது குடியரசு தலைவராகவும் இந்தியாவிற்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே கலாச்சார தூதுவராகவும் செயலாற்றியவர்.அன்னாரது பிறந்தநாளை தமிழ்நாடு…
பெரம்பலூர் அடுத்த பாடாலூரில், பழுதாகி நின்றுக் கொண்டிருந்த கிரேன் மீது டிப்பர் லாரி மோதியதில் 3பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டம், திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாடாலூர் சந்தைப்பிரிவு சாலை அருகே நேற்று…