• Fri. Feb 13th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

அண்ணா நினைவு நாளை முன்னிட்டு அமைதி பேரணி..,

ByS.Ariyanayagam

Feb 3, 2026

பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு அமைதி பேரணி
திண்டுக்கல் மாவட்ட திமுக சார்பில் அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் மணிக்கூண்டில் இருந்து அமைதி பேரணியாக சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்வில் திமுக திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் ஐ.பி.செந்தில்குமார், மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ், துணை மேயர் ராஜப்பா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்