












கோவை கடலைகாரசந்து பகுதியில் பட்டாசு வெடிக்கும் போது தீ பொறி விழுந்து துணி குடோன் தீப்பிடித்து எரிந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.
தீபாவளி அன்று மது விற்பனையில் மதுரை முதலிடம் பிடித்துள்ளது.ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின் பொழுது டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை குறித்து விபரம் வெளியிடப்படும்.அதன்படி கடந்த மூன்று தினங்களில் தமிழகம் முழுவதிலும் 708 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதில் மதுரை…
பிரின்ஸ் திரைப்பட வசூல் மூலம் நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் திரையுலகில் தொடர்ந்து உச்சத்தை நோக்கி பயணிக்கும் நடிகராக உள்ளார் என்பதை நிரூபித்துள்ளார்.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 21-ம் தேதியே சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் மற்றும் கார்த்தி நடித்த சர்தார் ஆகிய திரைப்படங்கள் வெளியாகின.…
தீபாவளிக்கு மறுநாளான இன்று காலை நாட்டின் தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் ‘மிகவும் மோசமான’ பிரிவில் பதிவாகியுள்ளது.தீபாவளி பண்டிகையை ஒட்டி தடையை மீறி பட்டாசு வெடிக்கபட்டதால் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் கற்றின் தரம் 300 புள்ளிகளை தாண்டி உள்ளது குறிப்பிடத்தக்கது. முன்பாக,…
என் மகனை பார்க்கணும் என்ற ஒரே வார்த்தையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ஜி.பி.முத்துபிக்பாஸ் 6வது சீசனில் பல துறைகளில் இருந்த கலைஞர்கள் வந்துள்ளார்கள். நடிகர், மாடல், சின்னத்திரை பிரபலம், மீடியா, திருநங்கை, பொதுமக்களில் ஒருவர் என எல்லாம் கலந்து கலவையாக இந்த…
நிலவின் நிழல் சூரியனை மறைத்தால் அது சூரிய கிரகணம் எனவும், பூமியின் நிழல் சந்திரனை மறைத்தால் அது சந்திரகிரகணம் எனவும் அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் சராசரியாக 4 கிரகணங்கள் வரை நிகழும்.இந்த சூரிய கிரகணம் உலகின் எந்த பகுதியிலும் முழு கிரகணம் நிகழாது.…
திருச்செந்தூர் சுப்பிரமணியர் சுவாமி கோவிலில் இன்று கந்த சஷ்டிவிழா தொடங்கியது. விழாவில் சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் 30-ம் தேதி நடக்கிறது.திருச்செந்தூர் சுப்பிரமணியர் சுவாமி கோயில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் வீடாகப் போற்றப்படுகிறது. இங்கு கந்த சஷ்டி விழா இன்று…
கோவையில், காரில் கேஸ் சிலிண்டர் வெடித்த சம்பவம் தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கோவை மாநகரத்தின் கோட்டை ஈஸ்வரன் கோவில் வீதியில் கடந்த 23-ம் தேதி அதிகாலை கார் வெடித்து அதில் இருந்தவர் பலியானார். இந்த…
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து கொண்டிருக்கிறது என்பதற்கு இதைவிட ஒரு சிறந்த எடுத்துக்காட்டு தேவையில்லை என ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டு கண்டனம்ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் …..கோயம்புத்தூர் மாவட்டம், கோட்டைமேட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் நேற்று…
வாட்ஸ்அப் சேவை ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகு வழக்கம் போல் செயல்பாட்டுக்கு வந்தது.இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் இன்று மதியம் வாட்ஸ்அப் சேவை முடங்கியது. பயனர்களால் செய்திகளை அனுப்பவோ பெறவோ முடியவில்லை. தகவல்களை அனுப்ப முடியாமல் தவித்தனர். வாட்ஸ்அப் சேவைகள் இடையூறுகளைச்…