










விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள மேலூர் துரைச்சாமிபுரம் .தெற்கு தேவதானம் .புத்தூர் . தெற்கு வெங்காநல்லூர் ஆகிய பஞ்சாயத்துகளில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் பண்ணை வழி வர்த்தகத்தை அதிகரித்திட மாநிலத் திட்ட நிதியில் கலைஞரின் அனைத்து…
வருகிற நவம்பர் 17ஆம் தேதி முதல் ஜனவரி 20ஆம் தேதி வரை நடைபெறும் சபரிமலை மண்டல பூஜை சீசனை முன்னிட்டு, கன்னியாகுமரிக்கு ஆயிரக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருகை தர உள்ளனர். இதனை முன்னிட்டு, கன்னியாகுமரி காவல்நிலையத்தில் ஆட்டோ…
டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்தவர்களிடம் நலம் விசாரித்தார் பிரதமர் மோடி பூடானில் இருந்து டெல்லி திரும்பியதும் LNJP மருத்துவமனைக்கு விரைந்த பிரதமர் மோடி, சிகிச்சை பெற்று வரும் மக்களை சந்தித்து நலம் விசாரித்தார்
T. கல்லுப்பட்டி யில் விவசாயிகள் சாலை மறியல் இன்று 12-11-2025 காலை 10:30 மணி அளவில் தமிழ் விவசாயிகள் சங்க தலைவர் OA. நாராயணசாமி தலைமையில் பேரையூர் தாலுகாவில் விவசாயிகள் செலுத்திய 2024 ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீட்டில் பல்வேறு குளறுபடிகள்…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சத்திரம் கிராமத்தில் காசி விஸ்வநாதர் சமேத அன்னபூரணி அம்மன் கோவிலில் வளாகத்தில் காலபைரவர் தனி சன்னதி உள்ளது. இங்கு அஷ்டமி தேய்பிறை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக காலபைரவருக்கு பால், பன்னீர், இளநீர்,…
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு ஹோலி கிரைஸ்ட் தனியார் பள்ளி சார்பாக ஆர்.டி.இ நிதியினை உடனடியாக தமிழக அரசு வழங்கிட வலியுறுத்தி கருப்பு பேட்ச் அணிந்து கண்டன போராட்டத்தை தெரிவித்தனர். தமிழ்நாடு முழுவதும் தனியார் பள்ளிகளில் அரசு வழங்கியுள்ள 25 சதவீதம் இட…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை கிழக்கு, மேற்கு, ஒன்றியம் சார்பில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் ஏழாயிரம்பண்ணையில் நடைபெற்றது. கிழக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார் , சாத்தூர் ஒன்றிய செயலாளர் கடற்கரைராஜ் முன்னிலை வகித்தார், மேற்கு ஒன்றிய…
காரைக்கால் மாவட்ட காவல்துறை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது 18 வயதுக்கு குறைவான சிறார்கள் இருசக்கர வாகனங்களை ஓட்டுவது சட்டவிரோதமானது எனவும், இதனை மீறி சிறார்கள் வாகனம் ஓட்டினால், அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.…
சிவகாசியில் கமல்ஹாசன் நற்பணி இயக்கம் சார்பாக இரத்ததான முகாம் நடைபெற்றது. . ரத்ததானம்வேண்டும் செய்வோருக்கு 5 கிலோ அரசி பை, காய்கறி, பள்ளி பேக், ஊட்டச்சத்து உணவு பொருட்கள் அடங்கிய தொகுப்பு உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால்…
சீனாவில் நடைபெற்ற ஆசியா அளவிலானா 17 வயதிற்குட்பட்ட இரட்டையர் பிரிவு பேட்மிட்டன் போட்டியில் இந்தியாவிற்காக வெண்கலப்பதக்கம் வென்று புதுச்சேரி மாநிலத்திற்கும் காரைக்கால் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்த அக்கம்பேட்டை மீனவ கிராமத்தை சேர்ந்த ரமேஷ் – கீதாமணி தம்பதியரின் மகள் ஜனனிகாவை புதுச்சேரி…