












கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. தலைமையில் கோல்ட் வின்ஸ் பகுதியில் இன்று மாலை மனிதசங்கிலி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலப்பொதுச்செயலாளர் வி.வி.வாசன் மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்த கொண்ட இந்த போராட்டத்தில் பெண்களுக்கு…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆனையூரில் அமைந்துள்ளது நூற்றாண்டு பழமை வாய்ந்த மீனாட்சியம்மன் சமேத ஐராவதேஸ்வரர் திருக்கோவில்., இன்று ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தை முன்னிட்டு அன்னாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெற்றது., 31 கிலோ அன்னம் மற்றும் காய்கறிகளை கொண்டு சிறப்பு அலங்காரம்…
கோவை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க, உண்மையான அ.தி.மு.க இல்லை என தேர்தல் ஆணையத்திடம் சொல்லி இருப்பது எந்த அடிப்படையில் என்ற கேள்விக்கு “பின்னால் இதுகுறித்து நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்”…
மதுரை நாகமலை புதுக்கோட்டை கே எம் ஆர் கல்யாண மஹால் பாலம் இறக்கத்தில் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை நடுவே மரகன்று பராமரிக்கும் தனியார் நிறுவனம் திண்டுக்கல் திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் செடிகள் பராமரிப்பு செய்து கொண்டிருந்தது. நாகமலை புதுக்கோட்டை…
புதுக்கோட்டை மாவட்டம் மழையூர் அருகே உள்ள கீழப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அமரேசன். இவரது 17 வயது மகன் சிலம்பரசன். இவர் புதுக்கோட்டை மாவட்டம் வம்பனில் உள்ள வேளாண்மை கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் மாணவன் சிலம்பரசனுக்கு வேளாண்மை கல்லூரியில் பயில…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள நதிக்குடி கிராமத்தில் செங்குளம் கண்மாய் உள்ளது.முந்நூறு ஏக்கர் பாசன பரப்பு கொண்டதாகும். கண்மாய் நீரினை பயன்படுத்தி நதிக்குடி, திருவேங்கடபுரம், சுப்பிரமணியபுரம், ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் நெல் பாசனம் செய்து வருகின்றனர். சமீபத்தில் பெய்த…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா சத்திரம் கிராமத்தில் காசி விஸ்வநாதர் சமேத அன்னபூரணி அம்மன் கோவில் உள்ளது இக்கோவிலில். சிவனுக்கு அன்னாபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிறப்பு வழிபாடு சிறப்பு அலங்காரம் சிறப்பு பூஜை நடைபெற்றது.…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள எம். துரைச்சாமிபுரம் ஊராட்சியில் குடிநீர் வசதி கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் பஞ்சாயத்து அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை இட்டனர். M.துரைச்சாமிபுரத்தில் தண்ணீர் 8 முதல் 10 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே வருகிறது.…
மதுரை மாவட்டத்தில் சோழவந்தான் தொகுதியானது முழுக்க முழுக்க விவசாயத்தை நம்பிய முக்கியமான பகுதியாக உள்ள நிலையில் பெரியார் பாசன கால்வாய் மூலம் பேரனை முதல் கள்ளந்திரி வரை சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது…
வ.உ.சிதம்பரனார் நினைவு நாள், குருபூஜை விழாவாக ஓட்டப்பிடாரத்தில் கொண்டாடப்பட உள்ளதாக, ‘ஐம்பா’ அமைப்பின் தலைவர் ஓம் சக்தி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளனர். கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி.,யின் 89வது நினைவு நாள், நவம்பர் 18ஆம் தேதி அனுஷ்டிக்கப்படுகிறது. அந்நாளை ஒட்டி, அவர் பிறந்த ஓட்டப்பிடாரத்தில்…