




விழுப்புரத்தில் உள்ள தனியார் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை நிலையத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரிகள் வெடித்து சிதிறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விழுப்புரம் மாவட்டம், புதிய பேருந்து நிலையத்தில் இயங்கி வரும் தனியார் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனத்தில் பணியாளர்கள் பணி செய்து கொண்டிருக்கும் போதே ஸ்கூட்டருக்கு…
அருப்புக்கோட்டை அருகே, 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு, வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை.விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகேயுள்ள அரசகுளம் பகுதியைச் சேர்ந்தவர் தனசேகரன் (59). கூலி வேலை பார்த்து வரும் தனசேகரன், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், அதே…
மாநில அளவிலான கைத்தறி நெசவாளர் போட்டியில் பங்கேற்று சிறந்த நெசவாளர்களுக்கான விருதை பரமக்குடி நெசவாளர்கள் பெற்று ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பெருமையைத் தேடித் தந்துள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் உள்ள எமனேஸ்வரம் பகுதியில் 80-க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் ஜந்தாயிரத்திற்கும் மேற்பட்ட…
உலகின் முதல் சிவாலயம் என அழைக்கப்படும் உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி திருக்கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது.ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கையில் அமைந்துள்ள மங்களநாதசுவாமி சமேத மங்களேஸ்வரி அம்மன் கோவில் மிகவும் பழமையான கோவில் என்றும், உலகில் தோன்றிய முதல் சிவாலயம்…
அழகு சாதன பொருட்கள் பயன்படுத்துவதால் நோய்கள் பெருகும் அபாயம் இருப்பதாக அழகு சாதன பொருட்கள் பயன்படுத்துதல் மற்றும் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பிரிசர்வேட்டிவ் சேர்க்கப்பட்ட உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் பல நோய்கள் வருவதாக டாக்டர் சுதா சேஷய்யன் கவலை தெரிவித்துள்ளார். சென்னை…
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான தலைவர், மற்றும் பிற நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாளை சென்னையில் நடைபெற உள்ளது. சங்க தேர்தலை திருவிழா கொண்டாட்டமாக, தேர்தலில் போட்டியிடும் அணியினர் மாற்றி விடுவார்கள். தேர்தல் வேட்புமனு பரிசீலனை முடிந்து இறுதிப் பட்டியல்…
சேலத்தில் 70 கோடி மதிப்பிலான விவசாய நிலத்தை முறைகேடாக ஏலம் பெற்ற தனியார் வங்கி. தென்னை மரங்கள், விதை நெல் நாற்றுகள், மாட்டு தீவனங்கள் உள்ளிட்டவைகள் அழிப்பு…..நோட்டீஸ் அனுப்பாமல் நடவடிக்கை எடுத்ததாக அதிமுக பிரமுகர் புகார்……சேலம் மாநகராட்சி முன்னாள் மண்டல குழு…
மதுரை. வாடிப்பட்டி அருகே காடுபட்டி ஊராட்சியில் போலி ரசீது தொடர்பான புகார் குறித்து ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர்.ஆய்வுமதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் காடுப்பட்டியில் ஊராட்சி மன்ற தலைவராக ஆனந்தன் என்பவரும் துணைத்தலைவராக பிரதாப் என்பவரும் ஊராட்சி செயலாளராக ஒய்யனன் என்பவரும்…
மதுரை.அலங்காநல்லூர் அருகே வைரவநத்தம்கிராமத்தில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவன் உயிரிழப்பு தாமதமாக வந்த சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசனுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்புமதுரை மாவட்டம் பரவை ஊர்மச்சிகுளத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன் இவரது மகன் அனீஸ் தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு தேர்வு…
சோழவந்தானில் புதிதாக கட்டியுள்ள பேருந்து நிலையத்திற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்புமதுரை மாவட்டம் சோழவந்தானில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பேருந்து நிலையம் கட்டப்பட்டது. இந்நிலையில் இன்று நடைபெற்ற சோழவந்தான் பேரூராட்சி மாதாந்திர கூட்டத்தில் பல்வேறு…