












அதிமுக ஒன்றாக இணைய வேண்டும் என மீண்டும் வலியுறுத்தியிருக்கிறார் விசிக தொல்.திருமாவளவன்.சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,” இந்தியாவில் ஜி-20 மாநாடு நடக்க இருப்பது வரவேற்கத்தக்கது. அதிமுகவை வைத்து நாடாளுமன்றத் தேர்தலை கடத்திவிடலாம் என தமிழக பாஜக விரும்பும் நிலையில்…
தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தலை நடத்தக்கூடாது என்று ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் நிர்வாகிகள் தேர்தல் அறிவிப்பை எதிர்த்து பலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடர்ந்துள்ளனர். அதில், -ஐகோர்ட் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆன்லைன் மூலம் மருத்துவ கவுன்சில் தேர்தலின்…
நற்றிணைப் பாடல் 71:மன்னாப் பொருட் பிணி முன்னி, ”இன்னதைவளை அணி முன்கை நின் இகுளைக்கு உணர்த்து” எனப்பல் மாண் இரத்திர் ஆயின், ”சென்ம்” என,விடுநள் ஆதலும் உரியள்; விடினே,கண்ணும் நுதலும் நீவி, முன் நின்று,பிரிதல் வல்லிரோ ஐய! செல்வர்வகை அமர் நல்…
ஜெயங்கொண்டம் அடுத்துள்ள விளந்தை கிராமத்தில் உள்ள அகஸ்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மேல அகத்தீஸ்வரர் கோவிலில். கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு ஓம் நமச்சிவாயா அரோகரா கோஷமிட்டு மிட்டு பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.ஜெயங்கொண்டம்…
பொங்கலுக்கு துணிவு படம் போட்டியாக ரிலீஸ் ஆவது குறித்து கேட்டபோது தன்னிடம் நடிகர் விஜய் சொன்ன விஷயத்தை சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார் நடிகர் ஷாம்.இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா, ஷாம், பிரகாஷ் ராஜ், சரத்குமார்,…
200வது நாளாக தொடர்ந்து சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. அதே விலையில் தொடர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய்…
பொங்கலுக்கு வெளியாகும் விஜயின் வாரிசு திரைப்படம் வெளியிடுவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.விஜய் தற்போது பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியாகவுள்ளது. தெலுங்கில் ‘வாரசுடு’ என்ற தலைப்பில் இப்படம்…
நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினைமேற்சென்று செய்யப் படும்.பொருள் (மு.வ):நாவை அடக்கி விக்கல் மேலெழுவதற்கு முன்னே (இறப்பு நெருங்குவதற்கு முன்) நல்ல அறச்செயலை விரைந்து செய்யத்தக்கதாகும்.
பதவி உயர்வு, பணி மாறுதல்களை நிறைவேற்றிவிட்டு, புதிய நியாய விலை கடை விற்பனையாளர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.தமிழ்நாடு அரசு நியாய விலை கடை சங்கத்தின் சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் ஜெயங்கொண்டம் அருகே மீன்சுருட்டியில் …