தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் பொன்னுசாமி தலைமையில் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் கடனுதவி வழங்க வேண்டி மாவட்ட கலெக்டரிடம் மனுஅந்த மனுவில் கூறியிருப்பதாவது..தாழ்த்தப்பட்ட மக்கள் சாதிய தீண்டாமையிலிருந்தும், பொருளாதார நெருக்கடியில் இருந்தும் மீளவும் வாழ்க்கையை சுதந்திர மனிதனாக சமத்துவ சமுதாயம் படைக்கும்…
கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு உதகையில் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த தேவாலயத்தில் நடைப்பெற்ற தீப ஒளி, பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.உலகமெங்கும் கிறிஸ்துமஸ் விழா வரும் 25ம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், அதன் முன்னேற்பாடு நிகழ்வாக கிறிஸ்து பிறப்பை அறிவிக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்று…
நிலவை ஆய்வு செய்வதற்காக நாசாவின் ஆர்டெமிஸ் 1 ஓரியன் விண்கலம் கடந்த நவம்பர் மாதம் 16ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. இந்த விண்கலம் நவம்பர் 25ம் தேதி முதல் சந்திரனை சுற்றி ஆய்வு செய்தது. மிக அருகில் நிலவின் புகைப்படங்களையும் எடுத்து…
காந்திநகரில் நடக்கிற கோலாகல விழாவில் குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் இன்று பதவி ஏற்கிறார். விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த குஜராத் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றது.…
முதல்வர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும், ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்க ரசிகர்கள், போயஸ் கார்டனில் உள்ள அவரது…
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திரசூட் முன்னிலையில் தீபாங்கர் தத்தா இன்று காலை 11 மணியளவில் நீதிபதியாக பொறுப்பேற்றார்.மும்பை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்தவர் தீபாங்கர் தத்தா. இவரை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்க தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான கொலிஜியம்…
நலத்திட்ட உதவிகள் வழங்கி கேக் வெட்டி மக்களுக்காக அறக்கட்டளை சார்பில் தமிழ்வெங்கடேசன் ஏற்பாட்டில் கோலாகல கொண்டாடப்பட்டது. முண்டாசு கவிஞர் மகாகவி சுப்பிரமணிய பாரதியின் பிறந்த நாளினை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் 15 ஆண்டுகளாக தமிழ்பணி சமுக பணி செய்துவரும் தமிழ்வெங்கடேசனின் மக்களுக்காக அறக்கட்டளை…
நற்றிணைப் பாடல் 73: வேனில் முருக்கின் விளை துணர் அன்னமாணா விரல வல் வாய்ப் பேஎய்மல்லல் மூதூர் மலர்ப் பலி உணீஇய,மன்றம் போழும் புன்கண் மாலை,தம்மொடும் அஞ்சும் நம் இவண் ஒழியச்செல்ப என்ப தாமே செவ் அரிமயிர் நிரைத்தன்ன வார் கோல்…
சிந்தனைத்துளிகள் மோசமான தனிமை என்பதுஉண்மையான நண்பர்களைக் கொண்டிருக்காததே. புகழ் நெருப்பைப்போன்றது,அதை அணைத்துவிட்டால் மூட்டுவது கடினம். பயத்தைப்போல் பயங்கரமானது வேறில்லை. அன்பாகவும் விவேகமாகவும் இருக்க முயல்வதுஉண்மையில் சாத்தியமற்ற ஒன்று. நோய்களை விட மோசமானதுஅவற்றுக்கான தீர்வு.
ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுபகோடியும் அல்ல பல. பொருள் (மு.வ): அறிவில்லாதவர் ஒரு வேளையாவது வாழ்க்கையின் தன்மையை ஆராய்ந்து அறிவதில்லை. ஆனால் வீணீல் எண்ணுவனவோ ஒரு கோடியும் அல்ல, மிகப்பல எண்ணங்கள்.