












அதிமுக வழக்கு கடந்த 3வது நாளாக நடைபெற்று வந்த நிலையில் ஜனவரி -10ம் தேதிக்கு ஒத்திவைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் கடந்த ஜூலை மாதம் 11ம் தேதி நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து…
ஆறுகளை பாதுகாக்க புதிய திட்டங்களை மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.மாநில நீர்வளத்துறை அமைச்சர்களின் முதலாவது மாநாடு, மத்தியப்பிரதேச தலைநகர் போபாலில் நடைபெற்றது. இதில், காணொளி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது…
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை சென்னையில் நடத்த வேண்டும் என்பது எனது விருப்பம் என நடிகர் கமல் பேச்சுசென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் இன்று நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் முன்னாள் தலைவர்…
சென்னை ஐஐடியில் 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு புதிய பட்டப்படிப்பு தொடங்கப்பட்டுள்ளது.சென்னை ஐஐடி யில் தொடங்கப்பட்டுள்ள இளங்கலை தரவு அறிவியல் 4 ஆண்டு பட்டப்படிப்புக்கு 12ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான டிப்ளமோ படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகள்…
தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக குறைவருகிறது.சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.304 குறைந்து ரூ.41 ஆயிரத்து 520-க்கு விற்றது. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.73.50-க்கு விற்கிறது. சென்னை: தங்கம்…
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதியவர்கள் முதியோர் ஓய்வூதிய உதவித்தொகை ஆயிரம் ரூபாய் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா மஞ்சூர்,மஞ்சூர் தபால் நிலையம் மூலமாக மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது.வயது மூப்பின் காரணமாக ஏராளமான முதியவர்கள் உதவித்தொகை பெறுவதற்காக…
இன்னமும் சனாதனம், வர்ணாசிரமம், கடந்த காலம், வேத காலம் என்று பெருமை பேசி பிரிவினையை வளர்ப்பது யார் என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முரசொலி நாளேடு கேள்வி எழுப்பியுள்ளது.‘திராவிடக் கட்சிகள் பிரிவினையை வளர்த்தன’ எனும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சுக்கு திமுகவின்…
ரஜினிகாந்த் மக்கள் இயக்கத்தின் நிர்வாகி வி.எம்.சுதாகர் உடல் நலக்குறைவால் சற்று முன் காலமானார். அவருக்கு ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர் மன்றம் மற்றும் மக்கள் இயக்கத்தை கவனித்து வந்தவர் வி.எம்.சுதாகர். பல்வேறு சூழல்களிலும் ரஜினி மக்க மன்றத்தினரையும், ரசிகர்களையும் நெறிப்படுத்தியும்…
வெளிநாட்டில் இருந்து போதை பொருள் கடத்தல் குற்றவாளிகள் தமிழகத்துக்கு வந்திருப்பது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார்.சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை வளாகத்தில் காவலர்களுக்கான பல்பொருள் அங்காடியில் ‘லிப்ட்’ மற்றும் தொடுதிரை வசதி செய்யப்பட்டுள்ளது. இதனை டி.ஜி.பி. சைலேந்திரபாபு,…
நற்றிணைப் பாடல் 95: கழை பாடு இரங்க, பல் இயம் கறங்க,ஆடு மகள் நடந்த கொடும் புரி நோன் கயிற்று,அதவத் தீம் கனி அன்ன செம் முகத்துய்த் தலை மந்தி வன் பறழ் தூங்க,கழைக் கண் இரும் பொறை ஏறி விசைத்து…