












சென்னை கலைவாணர் அரங்கத்தில் அயலக தமிழர் தினத்தை முன்னிட்டு அயலக தமிழ் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை செயலாளர் முனைவர். டி.ஜெகநாதன் சிறப்புரையாற்றினார்.உலகமெங்கும் வாழும் தமிழர்களை ஒருங்கினைக்கும் விதமாக அயலதமிழர் தினம்(2023)அனுசரிக்கப்படுகிறது. ஜன. 11 மற்றும் 12 ஜனவரி 2023-ம் தேதிகளில் அயலக…
பொதுக் குழு நிகழ்ச்சி நிரலில் இல்லாதபோது ஓ.பன்னீர்செல்வத்தை எப்படி கட்சியில் இருந்து நீக்கினீர்கள்? என சுப்ரீம் கோர்ட் கேள்விஅ.தி.மு.க .பொதுக்குழு இன்று 5-வது நாளாக விசாரணை நடந்தது. அப்போது அ.தி.மு.க. தலைமை அலுவலகம் சார்பில் வாதிடும்போது, பொதுக்குழு விவகாரத்தில் கோர்ட்டிலும், தேர்தல்…
சட்டசபையில் ஆளுனர் ஆர்.என்.ரவி கடந்த 9-ந் தேதி உரையாற்றியபோது முதலமைச்சரின் நடவடிக்கையை இந்த அவை பாராட்டுகிறது என சபாநாயகர் அப்பாவு இன்று விரிவான விளக்கம் அளித்து பேசினார்.காங்கிரஸ் உறுப்பினர்கள், மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர்கள், எம்.எல்.ஏ.வேல்முருகன் உள்ளிட்டோர் கவர்னர் உரையின்போது தொடர்ச்சியாக…
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த தேனாடு பகுதியில் மஞ்சூர் காவல் நிலைய ஆய்வாளர் சிவக்குமார் பயிற்சி உதவி ஆய்வாளர் வேல்முருகன் சிறப்பு ஆய்வாளர் செல்வன் காவலர்கள் சிவகுமார் தலைமையில் தேணாடு ஊர் தலைவர் பீமா கவுடர் ஊர் பெரியவர்கள் ஜி. பில்லன்…
ஆளுநரின் செயல்பாடு குறித்து குடியரசு தலைவரிடம் புகார் அளிக்க திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல்வெளியாகிஉள்ளதுசட்டப்பேரவையில் தேசிய கீதம் பாடுவதற்கு முன், ஆளுநர் வெளியேறியது குறித்து குடியரசித்தலைவரிடம் புகார் அளிக்க உள்ளனர். ஆளுநர் உரையில் சில பகுதிகளை தவிர்த்தது தொடர்பாகவும் நாளை குடியரசுத்தலைவரை நேரில்…
புதுக்கோட்டை மாவட்டத்தில் பட்டியலின மக்களுக்கு எதிராக நடக்கும் வன்மத்தைக் கண்டித்தும் புரட்சி பாரதம் கட்சியின் சார்பாக சைதாப் பேட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தேக்க தொட்டியில் மனித மலம் கலந்ததைக் கண்டித்தும்,தொடர்ந்து பட்டியலின மக்களுக்கு எதிராக…
அஜித் குமாரின் துணிவு படம் மற்றும் விஜய் படம் வாரிசு இன்று ரிலீஸ் ஆவதை ஒட்டி சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் பட்டாசு வெடித்து ஆட்டம் பாட்டம் என கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்அஜித் குமாரின் துணிவு படமும்…
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திமுக பொதுச்செயலாளரும் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகனுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து உடல்நலம் குன்றியதாக கூறப்படுகிறது. இதனால், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் துரைமுருகன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர…
இருசக்கர வாகனத்தில் செல்லும்போது வாய்த்தகராறு ஏற்பட்டு கொலை நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைதுநாகர் கோயிலில் வாய்தகராறில் கொலை நடந்த சம்பவத்தில் தலைமறைவு குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.நாகர்கோவிலில் இருசக்கர வாகனத்தை முந்திசெல்ல முயன்று வாக்குவாதம் ஏற்பட்டு…
இருக்கை விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கருப்பு சட்டை அணிந்து சட்டசபை கூட்டத்தில் கலந்துகொண்டார்கள்.சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவராக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் தேர்வு செய்தனர். இதுபற்றி முறைப்படி சபாநாயகரிடம் கடிதமும்…