தமிழகத்தில் மெட்ராஸ் ஐ பாதிப்பு அதிகரித்து வருகிறது.இதுவரை 1.50 லட்சம் பேர் மெட்ராஸ் ஐ பாதிப்பால் சிகிச்சை பெற்றுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். குறிப்பாக சேலம்,தர்மபுரியில் பாதிப்பு அதிகம் உள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் சுயமாக சிகிச்சை செய்து கொள்வதன் மூலம் கண்பார்வை…
சென்னையில் விற்பனைக்கு பதுக்கி வைக்கப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள 15 பழங்கால சிலைகளை போலீசார் அதிரடியாக மீட்டனர்.சென்னை திருவான்மியூரில் உள்ள ஒரு வீட்டில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பழங்கால சிலைகள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாகவும், ஈரோட்டை சேர்ந்த…
நடப்பு நிதியாண்டில் மத்திய அரசின் உணவு மானியம் ரூ.3 லட்சம் கோடியைத் தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனாவின் (பிஎம்ஜிகேஏஒய்) கீழ் வழங்கப்படும் இலவச உணவு தானிய திட்டம் டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக உணவு…
சுற்றுலாத்துறை சார்பில் நடந்த கலை நிகழ்ச்சியில் மாணவிகளுடன் மந்திரி ரோஜா நடனமாடினார்.ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அந்த கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி முதல்-மந்திரியாக இருந்து வருகிறார். ஆந்திர அமைச்சரவையில் சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டு மந்திரியாக…
சபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கடந்த 16-ந் தேதி அன்று மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. அன்றைய தினம் மற்ற பூஜைகள் நடைபெறவில்லை. அதே…
வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாடல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அடுத்த பாடல் வெளியீடு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் ஃபேவரட் ஹீரோக்களில் ஒருவராகவும் தமிழ் திரை உலகின் வசூல் சக்கரவர்த்தியாகவும் விளங்கும் தளபதி விஜயின் வாரிசு…
உலகமே எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் ஜேம்ஸ் கேமரூனின் அவதார் 2 படத்தின் புதியடிரைலர் தற்பொழுது வெளியாகி உள்ளது .அவதார் படத்தை முடித்த கையோடு அவதார் 2 படத்தை இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் கொடுக்கப் போவதாக அறிவித்திருந்தார். ஆனால், 12 ஆண்டுகள் ரசிகர்களை…
அங்கன்வாடி மையங்களில் உள்ள 1 முதல் 2 வயது வரையிலான குழந்தைகளுக்கு வாரத்துக்கு கூடுதலாக 2 முட்டைகளை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.நிபுணர் குழுவின் பரிந்துரையின்படி, 6 மாதம் முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்கு பதிலாக தரப்படும். சத்து…
காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல்.சென்னைக்கு தென்கிழக்கில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் தெற்கு ஆந்திரா, தமிழகம்-புதுவை கடற்கரை நோக்கி நகர்ந்து நாளை காலை ஆழ்ந்த காற்றழுத்த…