




தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த கரம்பயம் கத்திரிக்கொல்லைச்சாவடியில் அரசு புறம்போக்கு நிலத்தை மீட்டெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு இன்று ஒன்று திரண்ட பொதுமக்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை…
பஞ்சாலைகள், டிவிஎஸ், ஃபென்னர் உள்ளிட்ட பல்வேறு தனியார் நிறுவனங்களில் பணியாற்றி பணி நிறைவு பெற்ற தொழிலாளர்கள், தங்களது ஓய்வூதியத் தொகையை சமூக நலத்திட்டத்தின் கீழ் தமிழக அரசு ரூ.2 ஆயிரமாக உயர்த்தி தரவேண்டும் என வைத்துள்ள கோரிக்கை நாளை தொடங்கும் தமிழக…
மதுரை மேலப்பெருமாள் மேஸ்தி வீதியில் உள்ள எல்ஐசி கிளை அலுவலகத்தில் இரண்டாவது தளத்தில் செயல்பட்டு வருகிறது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 17ஆம் தேதி 8 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்பொழுது அப்பணியில் இருந்த கிளை மேலாளராக…
தஞ்சாவூர் மறைமாவட்டம் புதுக்கோட்டை பங்கு ஆலங்குடி ரோடு அந்தோணியார் புறம் அமைந்துள்ள புனித அந்தோணியார் ஆலய திறப்பு மற்றும் புதிய ஆலயத்தை புனிதம் செய்து திருப்பலி நடைபெற்றது தஞ்சை மறை மாவட்ட சகாயராஜ் திரு இருதய ஆண்டவர் ஆலயத்தின் பங்கு தந்தையர்கள்…
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் 17ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியின்போது காளைகள் சேகரிக்கும் பகுதியில் வெளியேறிய காளை ஒன்று அலங்காநல்லூர் கேட்டுகடை பகுதியில் பேருந்தில் செல்வதற்காக நின்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது முட்டியது இதில் மதுரை அலங்காநல்லூர் அருகே…
கோவை மாநகரில் 21 காவல் இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக பணியிடை மாற்றம் செய்து ஆணையர் உத்தரவிட்டார். கோவை மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்று உள்ள கண்ணன் 21 இன்ஸ்பெக்டர்களை பணியிடமாற்றம் செய்து உள்ளார். அவர் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் சிங்காநல்லூர் காவல்…
கோவை அருகே வாழையாரில் நடந்த வாகன சோதனையில் காரில் கடத்தப்பட்ட ரூபாய் 1.18 கோடி கவலை பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக தம்பதியை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் வாளையாரில் காவல்துறையினர், காலத்துறை சோதனைச் சாவடிகள்…
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் சோழவந்தான் அருகே நகரி பகுதியில் பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்த முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் அவர்களுக்கு நிர்வாகிகள் விவசாய அணி மாவட்ட இணைச்…
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனஉயிரின சரகத்திற்கு உட்பட்ட கொடைக்கானல், பூம்பாறை, மன்னவனூர், தேவதானப்பட்டி, பெரும்பள்ளம் உள்ளிட்ட 7 வன சரகங்களில் அகில இந்திய புலிகள் கணக்கெடுப்பு பணி துவங்கியது. இப்பணிகள் 6 நாட்கள் நடைபெறுவதாகவும் 200-க்கும் மேற்பட்ட தானியங்கி கேமராக்கள் அமைக்கப்பட்டு…
குமரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலின் உள்பகுதியில்,சுற்றுபிரபாகரத்தில் புகைப்படம்,காட்சி ஒளிப்பதிவுக்கு, கோவில் நிர்வாகத்திடம் முன் அனுமதி வாங்கவேண்டும் என்ற நிலையில். மூலவரின் சிலையை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்த இளம் பெண்ணிடம் போலீஸார் விசாரணை..…