• Wed. May 1st, 2024

கோவை தொகுதி வழக்கை முடித்த வைத்த உயர்நீதிமன்றம்

கோவை மக்களவைத் தொகுதியின் தேர்தல் முடிவுகளை தள்ளி வைக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.ஆஸ்திரேலியாவில் மருத்துவராக பணியாற்றி வரும், கோவை மாவட்டம் நஞ்சுண்டாபுரத்தைச் சேர்த்த சுதந்திர கண்ணன் என்பவர் சென்னை உயர்…

மே 3ஆம் தேதி வரை வடதமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்

வட தமிழகத்தில் மே 3ஆம் தேதி வரை 9டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,தென் தமிழகம், அதையொட்டிய பகுதிகளின் மேல் நிலவும்…

வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட தடை அறிவிப்பை திரும்ப பெற மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் வலியுறுத்தல்

சென்னை போக்குவரத்து போலீஸார் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என மருத்துவர்களும், மற்றும் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.வாகனங்களில் ஊடகம், காவல்துறை, நீதித்துறை, வழக்கறிஞர், மருத்துவர் என அங்கீகாரமற்ற…

ராமநாதபுரத்தில் எனது வெற்றி பிரகாசமாக உள்ளது : ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

கோடை வெயிலின் உக்கிரத்தைத் தணிக்கும் வகையில், நீர், மோர் பந்தலை முன்னாள் முதலமைச்சரும், ராமநாதபுரம் தொகுதி சுயேட்சை வேட்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்து, ராமநாதபுரத்தில் தனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவும், மோடியே மீண்டும் 3வது முறையாக பிரதமராக வருவார் எனவும்…

இ-பாஸ் பெறுவதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் ஓரிரு நாளில் வெளியிடப்படும்

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா தலங்களுக்குச் செல்வதற்கான இனி இ-பாஸ் பெறுவதற்கான வழிநாட்டி நெறிமுறைகள் இன்னும் ஓரிரு நாளில் வெளியிடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.கோடைகாலத்தில் வாட்டி வதைக்கும் வெயிலின் தாக்கத்தைப் போக்குவதற்காக, தமிழ்நாட்டின் அனைத்து பகுதி…

குறள் 669

துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றிஇன்பம் பயக்கும் வினை பொருள் (மு.வ): முடிவில்‌ இன்பம்‌ கொடுக்கும்‌ தொழிலைச்‌ செய்யும்‌ போது துன்பம்‌ மிக வந்தபோதிலும்‌ துணிவு மேற்‌ கொண்டு செய்து முடிக்க வேண்டும்‌.

கவிஞர்கள் தினத்தை கொண்டாடிய சிவகங்கை கலெக்டர்

தமிழ்க் கவிஞர் தினத்தை முன்னிட்டு, புலவர் ஓக்கூர் மாசாத்தியார் ,புலவர் கணியன் பூங்குன்றனாரின் நினைவுத்தூணிற்கு, ஆட்சித்தலைவர் மாலை அணிவித்து மரியாதை .எழுத்தாளர் ஈஸ்வரன் எழுதிய “வைர நிலம்”! என்ற நூலை வழங்கினார். தமிழ்க் கவிஞர் தினமாக ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 29-ஆம்…

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் வளாகம் அருகிலுள்ள பூங்கா – நகரமன்ற தலைவர் ஆய்வு

மாவட்ட ஆட்சியர் வளாகம் அருகிலுள்ள பூங்காவிற்கு சென்று நமது நகரமன்ற தலைவர் ஆய்வு செய்தார்கள். பூங்காவில் உள்ள துப்புரவு பணி, லைட், வாட்டர் சப்ளை ஆகியவை மராமத்து பணிகளை மேற்கொள்வதற்கு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்கள்.. உடன் ஆணையாளர், பொறியாளர், உதவி பொறியாளர், மேலாளர்,…

100 பெண் மேக்கப் கலைஞர்கள் தங்களது மாடர்ன்களை வெள்ளை நிற ஏஞ்சல் உடையில் அழகுபடுத்தி – விழிப்புணர்வு உலக சாதனை!

சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர விடுதியில் 100 பெண் மேக்கப் கலைஞர்கள் தங்களது மாடர்ன்களை வெள்ளை நிற ஏஞ்சல் உடையில் அழகுபடுத்தி விழிப்புணர்வு உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. “பெண்கள் தேவதைகள் அவர்களுக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும்”என்ற விழிப்புணர்வு சாதனை நிகழ்ச்சி…

கோவையில் மாபெரும் இலவச செயற்கை மூட்டு வழங்கும் முகாம் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்பு

கோவையில். நடைபெற்ற நாராயண் சேவா சன்ஸ்தானின் இலவச செயற்கை மூட்டு அளவீட்டு முகாமில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். இராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் செயல்பட்டு வரும் நாராயண் சேவா சன்ஸ்தான் எனும் அமைப்பு இந்தியா…