• Mon. Apr 29th, 2024

Trending

இலக்கியம்:

நற்றிணைப்பாடல் 367: கொடுங் கண் காக்கைக் கூர் வாய்ப் பேடைநடுங்கு சிறைப் பிள்ளை தழீஇ, கிளை பயிர்ந்து,கருங் கண் கருனைச் செந்நெல் வெண் சோறுசூருடைப் பலியொடு கவரிய, குறுங் கால்கூழுடை நல் மனைக் குழுவின இருக்கும் மூதில் அருமன் பேர் இசைச்…

நிர்மலாதேவி வழக்கு இன்று தீர்ப்பு

அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரியில், மாணவிகளை தவறாக வழி நடத்த முயற்சித்ததாக பேராசிரியை நிர்மலாதேவி மீது தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி பகவதியம்மாள், தீர்ப்பளிக்க உள்ளார்.விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரியில் பணியாற்றிய…

படித்ததில் பிடித்தது

மரத்தில் ஏற முடியாத மனிதன்ஒரு போதும் மரத்திலிருந்துவிழுந்ததில்லை என்றுபெருமை பேசிகொண்டிருப்பான்..! எல்லா பறவைகளும்மழையின் போது ஒருஉறைவிடத்தை தேடி ஒளிகிறது..ஆனால் பருந்து மட்டும் தான்மேகத்துக்கு மேலே பறக்கிறது..பிரச்சனைகள் பொதுவானது தான்..ஆனால் சிந்தனையும் செயலும்உன்னை வித்தியாசப்படுத்திக்காட்டுகிறது…! தவறு என்பது..எது ஒன்றில் இருந்துநாம் எதையும்கற்றுக் கொள்ளவில்லையோஅதுவே..!…

பொது அறிவு வினா விடைகள்

1. இந்தியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையின் பெயர் என்ன?   அக்னி 2. தொழிற்புரட்சி முதன்முதல் ஆரம்பித்த நாடு எது?  இங்கிலாந்து 3. காவிரி நதி வங்காள விரிகுடாவில் எங்கு கலக்கிறது?  பூம்புகார் 4. தென் இந்தியாவின் மான்செஸ்டர்…

குறள் 667

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்குஅச்சாணி அன்னார் உடைத்து பொருள் (மு.வ):உருளும்‌ பெரிய தேர்க்கு அச்சில்‌ இருந்து தாங்கும்‌ சிறிய ஆணிபோன்றவர்கள்‌ உலகத்தில்‌ உள்ளனர்‌. அவர்களுடைய உருவின்‌ சிறுமையைக்‌ கண்டு இகழக்‌ கூடாது.

சென்னையில் திக் திக் சம்பவம்

பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து-ஒரு லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து தீக்கரியாகின

கோவை குனியமுத்தூர் அருகே பழைய பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து தீக்கரியாகின. கோவை குனியமுத்தூர் சுண்டக்காமுத்தூர் சாலையில் மோகன்ராஜ் என்பவர் பழைய பிளாஸ்டிக் பொருட்கள் வைக்கும் குடோன் நடத்தி வருகிறார். இந்நிலையில்…

பொள்ளாச்சி: சமவெளியில் ஏற்றுமதி தரத்தில் மிளகு சாகுபடி சாத்தியமே!

ஈஷாவின் காவேரி கூக்குரல் சார்பில் ‘லட்சங்களை அள்ளித்தரும் சமவெளியில் மிளகு சாத்தியமே’ எனும் மாபெரும் கருத்தரங்கு பொள்ளாச்சியில் நடைபெற்றது. இதில் சமவெளியில் ஏற்றுமதி தரத்தில் மிளகு சாகுபடி சாத்தியமே என்று வல்லுநர்கள் தெரிவித்தனர். மலை சார்ந்த இடங்களில் மட்டுமே விளையும் என்று…

பழநியில் 18 ம் நுாற்றாண்டை சேர்ந்த சிவகங்கை சீமை செப்பேடு கண்டெடுப்பு

திண்டுக்கல் மாவட்டம், பழநியை சேர்ந்த காசி பண்டாரத்தின் மகன் பழநிமலை பண்டாரத்திற்கு சிவகங்கை அரசர் வழங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 875 கிராம் எடை , 44 சென்டிமீட்டர் உயரம், 25 சென்டிமீட்டர் அகலத்தில் உள்ளது. இது, சிவகங்கை சீமை அரசர் விசய ரகுநாத…

சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில் பஞ்சமி பூஜை

மதுரை மேலமடை தாசில்தார் நகர் சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில் வராக பஞ்சமியையொட்டி, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.இதையுள்ள வராஹியம்மன் ஆலயத்தில் ஹோமங்களும், அதைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேகங்களும், அலங்காரம், அர்ச்சணைகள் தீபாராதனைகள் நடைபெற்றது.இதையடுத்து, பக்தர்களுக்கு பிரசாதங்களை, கோயில் நிர்வாகிகள் வழங்கினர்.இதற்கான ஏற்பாடுகளை கோயில்…