விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கொட்ட மடக்கிப்பட்டி கிராமத்தில் புனிதமிக்கேல் ஆதிதூதர் ஆலயம் உள்ளது. இங்கு மூன்று நாட்கள் திருவிழா கொண்டாடப்பட்டது. ஆலங்குளம் விடிவெள்ளி தொன்போஸ்கோ பங்கு தந்தையர்கள் தலைமை வகித்தனர். தொடர்ந்து தேர் பவனி நடைபெற்றது சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த…
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 16 – 18 ஆம் தேதிக்குள் தொடங்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 16-18 தேதிக்குள் தொடங்க…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சாட்சியாபுரம் சாலையில் ஆயில் மில் தெரு உள்ளது. இப்பகுதியில் பலத்த சூறாவளி காற்று அடித்ததில் மெயின் ரோட்டில் இருந்த வாகை மரம் சாய்ந்ததில் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சிவகாசி தீயணைப்பு நிலைய…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆனையூரில் அமைந்துள்ளது ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த மீனாட்சியம்மன் உடனுறை ஐராவதேஸ்வரர் திருக்கோவில்., இந்த கோவிலின் அருகில் உள்ள தெப்பம் சிதிலமடைந்த நிலையில் காணப்பட்டதை அறிந்த சிவனடியார்கள் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு உழவார பணி…
சென்னைக்கு வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் பதப்படுத்தப்பட்ட ஹைட்ரோபோனிக் கஞ்சா, கடத்திக் கொண்டு வரப்படுவதாக சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு, ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து சுங்கத்துறை ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகள், சென்னை விமான நிலையத்துக்கு, நள்ளிரவில் வரும்…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட விஸ்வ நத்தம் கிராமத்தில் பாழடைந்த கிணற்றில் நாய் தத்தளிப்பதாக அக்கம் பக்கத்தினர் சிவகாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் பாழடைந்த கிணற்றுள் இறங்கி தத்தளித்து நாயை பத்திரமாக மீட்டு அனுப்பி…
ஊராட்சிக்கு சொந்தமான கோயிலா இல்லை. இந்து அறநிலைய துறைக்கு சொந்தமான கோயிலா எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்து தராமல் எப்படி ஊராட்சி வசூல் செய்ய முடியும். கோயில் என்று பார்த்தால் இந்து அறநிலையத்துறை மட்டுமே வசூல் செய்ய முடியும் ஆனால்…
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன் புத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள 13 சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட முப்பிடாதி அம்மன் புரட்டாசி மாத பூக்குழி திருவிழா கடந்த 2 ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பெண்கள் கும்மியடித்து வழிபடுவது முளைப்பாரி…
மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள தமிழகத்தின் இரண்டாவது மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி மும்பையில் இருந்து தனி விமான மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். பின்னர் கிரிக்கெட்…
மதுரை புதூர் பகுதியில் உள்ள அல் அமீன் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களின் புத்தக வாசிப்புத் திறனை ஊக்கப்படுத்தி படைபாற்றலை மேம்படுத்தும் விதமாகவும் மாணவர்கள் தங்களின் ஓய்வு நேரங்களை பயனுள்ளதாக மாற்றிக்கொள்ளவும் புத்தக வாசிப்பு இயக்கம் சார்பாக “நாமும்! நூலும்! நூலகமும்!” என்ற தலைப்பில்…