• Sat. Apr 4th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

Trending

உசிலம்பட்டியில் வருவாய் துறை சார்பில் ஆய்வு கூட்டம்..,

தமிழ்நாடு உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு மார்ச் 15 ம் தேதி அன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட சூழலில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23 ந் தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 4 ந் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் அரசியல்…

விசாரணைக்கு வந்த வாலிபர் தப்பி ஓடியதால் பரபரப்பு..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை தெற்கு தெருவைச் சேர்ந்த விஜய்ஆனந்த்( என்ற) சோட்டை காதன் என்ற வாலிபர் (29). நேற்று அதே பகுதியைச் சேர்ந்த பிச்சைமணி என்பவருடன் தகராறு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பிச்சைமணி எழுமலை காவல் நிலையத்தில் புகார்…

பியூட்டி இன்டஸ்ட்ரி தொழில் முனைவோர் சங்கத்தின் ஆண்டு விழா..,

தமிழ்நாடு பியூட்டி இன்டஸ்ட்ரி தொழில் முனைவோர் சங்கத்தின் 1ஆம் ஆண்டு விழா சிறப்பாக மிக சிறப்பாக நடைபெற்றது. சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள மார்லேன் மஹாலில் தமிழ்நாடு பியூட்டி இன்டஸ்ட்ரி தொழில் முனைவோர் சங்கத்தின் முதலாம் ஆண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த…

ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லபட்ட ரூ 60,500 ஆயிரம் பறிமுதல் …

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உமாமகேஷ்வரி தலைமையிலான தேர்தல் பறக்கும் படை குழுவினர் கோணம்பட்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது அதில் உரிய ஆவணங்கள் இன்றி…

தந்தை இறந்த நிலையிலும் தேர்வு எழுதிய மாற்றுத்திறனாளி மாணவன்..,

தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு தேர்வு நடைபெற்று வரக்கூடிய நிலையில் இன்று கணித தேர்வு காலை முதல் பிறப்புகள் வரை நடைபெற்றது மதுரை தல்லாகுளம் பகுதியில் இருக்கக்கூடிய செங்குந்தர் உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலக்கூடிய மாணவன் விக்னேஸ்வரன், மதுரை தல்லாகுளம் பெருமாள்…

ஜெனக நாராயண பெருமாள் திருக்கல்யாண வைபவம்..,

சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் பங்குனி திருவிழா 7ம் நாளை ஒட்டி திருக்கல்யாண வைபவம்நடந்தது. வடக்கு ரத வீதி வெள்ளாளர் உறவின்முறை சங்கத்தினர் மற்றும் பெண்கள் சீர்வரிசை எடுத்து பட்டாசு வெடித்து மேளதாளத்துடன் நான்கு ரத வீதி வழியாக கோவிலை வந்து…

பாப்பம்மாள் நாச்சாரம்மாள் கோயில் கும்பாபிஷேகம்..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பஸ் நிலையம் அருகே நீரேத்தான் பாப்பம்மாள், நாச்சாரம்மாள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. முதல் நாள் மாலை 3 மணிக்கு பெரிய பூசாரி வீட்டில் இருந்து பெரிய பூசாரி அழைத்து வந்து கோவிலில் பெட்டி எடுத்து சாமியாடிகளுக்கு அருள்…

வீட்டின் சமையல் அறையில் பதுங்கி இருந்த பாம்பு!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கீழத்தாயில்பட்டி அருகே பாலம்மாள் காலனி உள்ளது. இங்கு நடராஜன் என்பவர் வீட்டில் சமையல் அறையில் பாம்பு புகுந்து இருப்பதாக சிவகாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் மாரியப்பன்…

ஓட்டுகள் விற்பனைக்கு அல்ல, என உறுதிமொழி..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெற்றிலையூரணி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை தெற்கு ஆனை கூட்டத்தில் இயங்கி வருகிறது. நமது வாக்கு நமது குரல் என்ற தலைப்பில் பட்டாசு ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் வரும் சட்டமன்றத்…

கொலை வழக்கில் கைது செய்த சம்பவம்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா அச்சங்குளம் கிராமத்தில் பெயிண்டர் மதி செல்வம் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் மனோஜ் மற்றும் குருசாமி பாண்டியனை ஏழாயிரம் பண்ணை இன்ஸ்பெக்டர் குமாரி தலைமையில் போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த…